சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில்

சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள சிம்மாச்சலம் என்னும் மலையில் அமைந்துள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

தொகு

விசாகப்பட்டினம் அகில் 18 கிமீ தொலைவில் உள்ள சிம்மாச்சலம் மலையின் மீது வராக லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் இக்கோயில் உள்ளது.

திரிபுராந்தகம்

தொகு

இவ்வூர் திரிபுராந்தகம் என்றழைக்கப்படுகிறது.[1]

சக்தி பீடம்

தொகு

இத்தலம் சிறந்த சக்தி பீடமாகவும் விளங்குகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009