சிம்ம கர்ஜனை
சிம்ம கர்ஜனை (கன்னடம்: ಸಿಂಹ ಘರ್ಜನೆ; English: Roar of the lion) என்பது 1983 இல் வெளிவந்த கன்னடத் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். ஏ. ஆர். ராஜூ தயாரித்துள்ளார்.
சிம்ம கர்ஜனை | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | ஏ. ஆர். ராஜூ |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | செல்லபில்லா சத்யம் |
நடிப்பு | விஷ்ணுவர்தன் விஜயசாந்தி கல்யாண் குமார் ஊர்வசி |
ஒளிப்பதிவு | கேசவன் |
படத்தொகுப்பு | பி. வெங்கடேஷ்வரா ராவ் |
கலையகம் | அஜந்தா கோபினஸ் |
விநியோகம் | அஜந்தா கோபினஸ் |
வெளியீடு | வார்ப்புரு:Flim date |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
விஷ்ணு வரதன், விஜயசாந்தி, கல்யாண் குமார் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். செல்லபில்லா சத்யம் இசையமைத்துள்ளார்.[1][2]
கதாப்பாத்திரம்
தொகு- விஷ்ணுவர்தன்
- விஜயசாந்தி
- கல்யாண் குமார்
- ஊர்வசி
- சாரதா
- ஜெய் ஜெகதீஸ்
- தினேஷ்
- எம். எஸ். உமேஷ்
- சங்கர்
- அனுராதா
- ஜெயலட்சுமி
- லீலாவதி கௌரவத்தை தோற்றம்
- சுந்தர் கிருஷ்ணா யுஆர்எஷ் கௌரவத்தை தோற்றம்
- ராஜ் ஆனந்த் கௌரவத்தை தோற்றம்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ "Simha Gharjane". திரைப்படம்ibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Simha Gharjane". apunkachoice.com. Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.