சியாமளா (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சியாமளா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், ரேவங்கி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சியாமளா | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. ஏ. சுப்பராவ் |
தயாரிப்பு | பி. எஸ். செசாச்சலம் யுவா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை பி. ஏ. சுப்பராவ் கதை டி. பி. சுப்பராவ் |
இசை | ஜி. ராமனாதன் டி. வி. ராஜு தினகர் ராவ் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் ரேவங்கி எஸ். வரலட்சுமி திலகம் வீணாவதி ஆஷாலதா |
வெளியீடு | நவம்பர் 29, 1952 |
ஓட்டம் | . |
நீளம் | 15990 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
"ராஜன் மகாராஜன் திருவெற்றியூர் மேவும் திருவாளர் தியாக ராஜன், மகாராஜன்" என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல்.