சியாம் எருமை

வார்ப்புரு:Infobox water buffalo breed

கிரபுயி எருமை (தாய்: กระบือ (krabue) என்பது தாய் மொழியில் "நீர் எருமை" எனப்படும். மேலும் இது சியாம் எருமை (Siamese buffalo), தாய் நீர் எருமை அல்லது தாய் சதுப்பு எருமை என அழைக்கப்படுகிறது. இந்த வளர்பு எருமை தாய்லாந்து எருமைகளில் பெரிய எருமையாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. W. Ross Cockrill (1974), The Husbandry and Health of the Domestic Buffalo, Food and Agriculture Organization of the United Nations, p. 326
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_எருமை&oldid=3120161" இலிருந்து மீள்விக்கப்பட்டது