சியாம் சுந்தர் குப்தா
இந்திய அரசியல்வாதி
சியாம் சுந்தர் குப்தா (Shyam Sundar Gupta; பிறப்பு 31 திசம்பர் 1938) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். இந்தியாவின் 6 மக்களவைக்கு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பீகாரின் பார்ஹ் நகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3]
சியாம் சுந்தர் குப்தா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1977-1980 | |
முன்னையவர் | தரம் பீர் சின்கா |
பின்னவர் | தரம் பீர் சின்கா |
தொகுதி | பார்ஹ், பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 திசம்பர் 1938 பகதூர் கிராமம், பட்னா, பீகார், இந்தியா |
இறப்பு | 31 சனவரி 2018 |
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
துணைவர் | சகுந்தலோ குப்தா |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Aruna Sinha (1 January 2011). Nitish Kumar and the Rise of Bihar. Penguin Books Limited. pp. 111–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-536-7. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.
- ↑ The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. 1979. p. 790. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.
- ↑ S. L. M. Prachand (1977). The Popular Upsurge and Fall of Congress. Abhishek Publications. p. 65. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.