சியுடா பெருங்கோவில்
சியுடா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of St Mary of the Assumption; எசுப்பானியம்: Catedral de Santa María de la Asunción) எசுப்பானியாவின் தன்னாட்சிக்கு உட்பட்டிருக்கும் வடக்கு ஆபிரிக்கக் கரையில் அமைந்திருக்கும் சியுடாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 15 ஆம் நூற்றாண்டுக் கட்டிடம் ஆகும். இது கட்டப்ட்ட காலத்திலிருந்தே பல்வேறு கட்டிடக்கலை அம்சங்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.
சியுடா பெருங்கோவில் Ceuta Cathedral | |
---|---|
Cathedral of St Mary of the Assumption | |
அமைவிடம் | Ceuta |
சமயப் பிரிவு | ரோமன் கத்தோலிக்கம் |
Architecture | |
செயல்நிலை | செயற்பாட்டிலுள்ளது |
கட்டடக் வகை | பெருங்கோவில் |
பாணி | நியோகிளாசிக் பரோக் மறுமலர்ச்சி |
இயல்புகள் | |
கோபுர எண்ணிக்கை | 2 |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | சியுடா திருச்சபை |
Province | செவியே |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hugh Griffin (1 February 2010). Ceuta Mini Guide. Horizon Scientific Press. pp. 14–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9543335-3-9. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.