சிரக்காசு நகரின் லூசியா
சிரக்காசு நகரின் லூசியா என்பவர் கிறிஸ்தவ மறைசாட்சி மற்றும் புனிதை ஆவார். இவர் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகிய சபையினாரால் புனிதையாக வணங்கப்படுகிறார்.
சிரக்காசு நகரின் லூசியா | |
---|---|
கன்னி மற்றும் மறைசாட்சி | |
பிறப்பு | trad. ca 283[1] சிரக்காசு, இத்தாலி |
இறப்பு | 304 சிரக்காசு, இத்தாலி |
ஏற்கும் சபை/சமயங்கள் | ஆங்கிலிக்கம் கத்தோலிக்கம் லூதரனியம் கிழக்கு மரபுவழி திருச்சபை |
புனிதர் பட்டம் | Pre-congregation |
முக்கிய திருத்தலங்கள் | San Geremia, வெனிஸ் |
திருவிழா | 13 டிசம்பர் 16 செப்டம்பர் |
சித்தரிக்கப்படும் வகை | நூல் தண்டு; கண்கள்; தட்டில் கண்கள்; விளக்கு; வாள்கள்; woman hitched to a yoke of oxen; புனித ஆகத்தாவுடன் ஒரு பெண், Saint Agnes of Rome, Barbara, Catherine of Alexandria, and Saint Thecla; புனித ஆகத்தா கல்லறையில் ஒரு பெண் முழங்காலில் நிற்பது |
பாதுகாவல் | கண்பார்வையற்றோர்; மறைசாட்சி; Perugia, இத்தாலி; Mtarfa, மால்ட்டா, கொள்ளைநோய், வணிகர்கள்,சிரக்காசு , throat infections, எழுத்தாளர்கள் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஆதாரங்கள்
தொகு