சிராந்தி ராசபக்ச
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிராந்தி ரசபக்ச (Shiranthi Rajapaksa, கன்னிப்பெயர்: விக்கிரமசிங்க) இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவின் மனைவி ஆவார். இவர் சிறுவர் மனோவியல் தொடர்பான தொழிற்புலமை உடையவர்.
சிராந்தி ராசபக்ச | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சிராந்தி விக்கிரமசிங்க![]() |
தேசியம் | இலங்கையர் |
வாழ்க்கை துணைவர்(கள்) | மகிந்த ராசபக்ச (m. 1983) |
பிள்ளைகள் | நாமல் ராசபக்ச, யோசித மற்றும் ரோசித |
படித்த கல்வி நிறுவனங்கள் | திருக்குடும்பக் கன்னியர் மடம், கொழும்பு |
சிராந்தி இலங்கையின் 1973 ஆம் ஆண்டிற்கான அழகுராணிப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றார். அதன் பின்னர் ஏத்தன்சில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும், 1973 ஆம் ஆண்டில் லண்டனில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும் பங்கெடுத்துக் கொண்டார்.