நாமல் ராசபக்ச
இலட்சுமன் நாமல் ராசபக்ச (Laxman Namal Rajapaksa; சிங்களம்: ලක්ශ්මන් නාමල් රාජපක්ෂ, பிறப்பு: ஏப்ரல் 10, 1986) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலிலும், 2015 பொதுத் தேர்தலிலும்[1][2][3][4] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். 2020 பொதுத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி சார்பில் போட்டியிட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றார். 2020 - 2022 காலகட்டத்தில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.
நாமல் ராசபக்ச Namal Rajapaksa | |
---|---|
නාමල් රාජපක්ෂ | |
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் | |
பதவியில் 12 ஆகத்து 2020 – 3 ஏப்ரல் 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராசபக்ச |
முன்னையவர் | டளஸ் அளகப்பெரும |
பின்னவர் | தேனுக விதானகமகே |
எண்ணிமத் தொழினுட்பம், தொழிற்துறை அபிவிருத்தி இராசாங்க அமைச்சர் | |
பதவியில் 3 சூன் 2021 – 3 ஏப்ரல் 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராசபக்ச |
முன்னையவர் | புதிய அமைச்சு |
பின்னவர் | காலியாய் |
இலங்கை நாடாளுமன்றம் அம்பாந்தோட்டை மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 | |
பெரும்பான்மை | 166,660 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலக்சுமன் நாமல் ராசபக்ச 10 ஏப்ரல் 1986 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
துணைவர் | லிமினி வீரசிங்க (தி. 2019) |
பிள்ளைகள் | 1 |
பெற்றோர் | மகிந்த ராசபக்ச (தந்தை) சிராந்தி ராசபக்ச (தாய்) |
முன்னாள் கல்லூரி | தூய தோமையர் கல்லூரி, கல்கிசை இலண்டன் சிட்டி பல்கலைக்கழகம் இலங்கை சட்டக் கல்லூரி |
வேலை | வழக்கறிஞர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். இலங்கை முன்னாள் குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவின் மகன் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
உசாத்துணைகள்
தொகு- நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்