சிராய்ப்பு
சிராய்ப்பு (அ) கன்றல் (bruise or contusion) என்பது திசுக்களில் ஏற்படும் ஒருவகையான இரத்தக் கட்டினைக் குறிக்கும்[1]. இது, "ஒரு சொர சொரப்பான தரை அல்லது பொருளின் மீது நம் உடல் உராய்வதன் மூலம்" தோன்றுவதாகும். இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். உடலின் அதிக பாகங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் சிராய்ப்புகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடுகின்றன. இது தோலின் மேல் பகுதி கிழிதல் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் அதிர்ச்சிக்குட்படும்போது ஏற்படும் சிராய்ப்பினால் இரத்தத் தந்துகிகளும், சில நேரங்களில் நுண்சிரைகளும் பாதிப்படைந்து சுற்றியுள்ள இடைத்திசுக்களுக்கு இரத்தம் கசிந்து செல்ல வழிகோலுகிறது.
சிராய்ப்பு | |
---|---|
ஏணியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்டச் சிராய்ப்புகள் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | அவசர மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | S00.-S90., T14.0 |
ஐ.சி.டி.-9 | 920-924 |
நோய்களின் தரவுத்தளம் | 31998 |
MedlinePlus | 007213 |
MeSH | D003288 |
வெளியிணைப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Resource Library". 2010-05-14 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2022-04-17 அன்று பார்க்கப்பட்டது.