சிருங்கிபுரம்
உத்திரப்பிரதேச சிற்றூர்
சிருங்கிபுரம் (Shringaverpur) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரயாகை மாவட்டத்தில் அமைந்த பண்டைய கிராமம் ஆகும். சிருங்கி எனும் முனிவர் பெயரால் இக்கிராமத்திற்கு இப்பெயராயிற்று. இது பிரயாகையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், லக்னோ செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
சிருங்கிபுரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): சிங்காரூர் Singaraur | |
ஆள்கூறுகள்: 25°35′14″N 81°38′30″E / 25.587253°N 81.641804°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பிரயாகை |
வருவாய் வட்டம் | சோரோன் |
பெயர்ச்சூட்டு | சிருங்கி முனிவர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இந்து தொன்மவியல்
தொகுஇராமாயணம் இதிகாசத்தின்படி, வேடர் குலத்தலைவர் குகன்[1] உதவியுடன், இராமர், சீதை மற்றும் இலக்குவன் சிருங்கிபேபுரத்தில் பாயும் கங்கை ஆற்றை படகில் கடந்து வனம் புகுந்தனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ The story of Guha (From Ramayana)
- ↑ குகப் படலம், அயோத்தியா காண்டம்
- ↑ Memoirs, On Excavations, Indus Seals, Art, Structural and Chemical Conservation of Monumets, Archaeological Survey of India Official website.
- B. B. Lal (1993). Excavation at Śṛiṅgaverapura: (1977-86). Director General, Archaeological Survey of India.