சிர்க்கோனியம் இருகுளோரைடு
சிர்க்கோனியம் இருகுளோரைடு (Zirconium dibromide) என்பது ZrCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியம் டைகுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருகுளோரிடோசிர்க்கோனியம்
| |
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம்(II) குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 126253 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 143120 |
| |
பண்புகள் | |
ZrCl2 | |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம் |
அடர்த்தி | 3.6 கி/செ.மீ3 |
உருகுநிலை | 722 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசிர்க்கோனியத்தை சிர்கோனியம்(IV) குளோரைடு ஆவியுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம் இருகுளோரைடு உருவாகிறது.:[2][3]
- Zr + ZrCl4 -> 2ZrCl2
இயற்பியல் பண்புகள்
தொகுசிர்க்கோனியம் இருகுளோரைடு கருப்புநிறப் படிகங்களாக உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 27 February 1971. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057862-0. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.
- ↑ 2.0 2.1 Реми, Г. (September 2013). Курс неорганической химии (in ரஷியன்). Рипол Классик. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-458-51275-6. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.
- ↑ Development, U. S. Atomic Energy Commission Division of Reactor (1960). The Metallurgy of Hafnium (in ஆங்கிலம்). Naval Reactors, Division of Reactor Development, U.S. Atomic Energy Commission. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-598-55391-1. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.