சிறந்த இசை கலவையிற்கான அகாதமி விருது

சிறந்த இசை கலக்கலிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Sound Mixing) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படும் ஒரு ஆசுக்கர் விருதாகும். சிறந்த திரைப்பட இசை கலவையிற்கு வழங்கப்படுகிறது.

சிறந்த இசை கலக்கலிற்கான அகாதமி விருது
Academy Award for Best Sound Mixing
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1930
தற்போது வைத்துள்ளதுளநபர்மார்க் டெய்லர்
ஸ்டுவர்ட் வில்சன்
1917 (2019)
இணையதளம்oscars.org

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு