சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது

சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Live Action Short Film) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த குறுந்திரைப்படத்திற்கு அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படும் அகாதமி விருது ஆகும். 1931 ஆண்டுகள் முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பல்வேறு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது
Academy Award for Best Live Action Short Film
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1931
தற்போது வைத்துள்ளதுளநபர்மார்சல் கர்ரி
தெ நெயிபர்சு வின்டோ (2019)
இணையதளம்oscars.org

இவ்விருதினை அதிக முறை வென்றவர்

மேலும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு