சிறப்புப் புலனாய்வுக் குழு (இந்தியா)
சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team (SIT), இந்தியாவில் கடுமையான குற்றங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்ள மாநில அரசு அல்லது இந்திய அரசு அல்லது இந்திய உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்படுகிறது.[1][2][3][4]பெரும்பாலும் நடுவண் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இருப்பர். சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் குற்றப் பத்திரிக்கையை சிறப்பு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வர்.
சில சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள்
தொகு- இராஜீவ் காந்தி படுகொலை வழக்கை தே. இரா. கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு புலனாய்வு செய்தது.
- 2002 குஜராத் வன்முறை தொடர்பாக புலனாய்வு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு செயல்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is special investigation team and how it works?". Business Insider. https://www.businessinsider.in/india/news/what-is-sit-and-how-its-works/articleshow/74377450.cms.
- ↑ Darpan, Pratiyogita (June 2009). Pratiyogita Darpan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 October 2021.
- ↑ Global Forum on Transparency and Exchange of Information for Tax Purposes: India 2017 (Second Round) Peer Review Report on the Exchange of Information on Request: Peer Review Report on the Exchange of Information on Request (in ஆங்கிலம்). OECD Publishing. 17 November 2017. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-64-28375-6. பார்க்கப்பட்ட நாள் 23 October 2021.
- ↑ Mukherjee, Dattatreya; Maskey, Upasana; Ishak, Angela; Sarfraz, Zouina; Sarfraz, Azza; Jaiswal, Vikash (26 August 2021). "Fake COVID-19 vaccination in India: an emerging dilemma?" (in en). Postgraduate Medical Journal 98: e115–e116. doi:10.1136/postgradmedj-2021-141003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0032-5473. பப்மெட்:34446447. https://pmj.bmj.com/content/early/2021/08/26/postgradmedj-2021-141003.abstract. பார்த்த நாள்: 23 October 2021.