உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 449:
* [[வழுவூர் பி. இராமையா பிள்ளை]] எனும் கட்டுரையைப் பாருங்கள். பரதநாட்டியம் என்பதற்கு உள்ளிணைப்பு உள்ளது. பரதம், நாட்டியம் என தனித்தனியே தரவில்லை. மற்ற உள்ளிணைப்புகளையும் கவனியுங்கள். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 07:33, 17 அக்டோபர் 2016 (UTC)
* கட்டுரையில் உள்ளிணைப்பு கொடுத்தபிறகு ஒருமுறை சோதித்துப் பார்ப்பது நல்லது. உதாரணமாக, [[மயில் ராவணன் (1935 திரைப்படம்)]] கட்டுரையில் பி. எஸ். சீனிவாசன் என்பதற்கு இணைப்பு தந்துள்ளீர்கள். தவறான நபருக்கு இணைப்பு தரப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 07:50, 17 அக்டோபர் 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Real life Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | மெய்வாழ்வுப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:59, 17 அக்டோபர் 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#56|பதிகை]])</small>
|}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Anbumunusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது