TNSE BASHEER VLR
Joined 15 மே 2017
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
|||
வரிசை 90:
வணக்கம். வி. கே. ராமசாமி முதலியார் எனும் பெயரில் வேறு எவரும் இல்லையென்பதால் [[வி. கே. ராமசாமி முதலியார்]] என்று மட்டும் எழுதினால் போதுமானது. ஏற்கனவே வேறு ஒருவரைக் குறிக்கும் கட்டுரை இருப்பின், '''வி. கே. ராமசாமி முதலியார் (சட்டமன்ற உறுப்பினர்)''' என தலைப்பிடலாம். நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 05:54, 20 சூன் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Megaphone Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | ஊக்குவிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | எப்படி விக்கிப்பீடியாவில் இலகுவாக கட்டுரைகள் எழுதுவது என்பதைக் கண்டுணர்ந்து அதனைத் தங்கள் உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் எடுத்துரைத்து தொடர்ந்து கட்டுரைகள் எழுத ஊக்கம் அளித்து வருகிறீர்கள். உங்கள் மாவட்டத்தில் இருந்து மட்டும் இது வரை மூன்று பேர் ஆளுக்கு நூறுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள் என்பது சாதாரண விசயமே அன்று. தங்களை நேரில் சந்தித்த பிறகு நானுமே இத்திட்டத்தில் இன்னும் முனைப்போடு ஈடுபட உந்துதல் பெற்றுள்ளேன் என்று கூறினால் அது மிகையாகாது. நீங்கள் தொடர்ந்து சிறப்பாக எம்மோடு கைகோர்த்துப் பங்களிக்கும் விதமாக இப்பதக்கத்தைத் தங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:38, 26 சூன் 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#99|பதிகை]])</small>
|}
|