உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
யூசுப் அலி
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 5:
== யூசுப் அலி ==
வணக்கம். மூன்றாம் நாள் பயிற்சியில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு வாழ்த்துகள். ஆனால் ஏற்கனவே பயிலரங்கத்தில் கூறியது போல ஒரு கட்டுரையினை வெளியிடும் முன் அனைத்து வாக்கியங்களும் சரியாக உள்ளனவா? என்பதைச் சரிபார்க்கவும். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF&type=revision&diff=3023352&oldid=3023228&diffmode=source இங்கு] செய்துள்ள மாற்றங்களைக் காணவும். இது தங்களது அடுத்த கட்டுரைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சில சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாது இருந்தால் [https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்சனரி] பயன்படுத்தவும். தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 11:15, 20 ஆகத்து 2020 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தொடர்ந்து பல கட்டுரைகளை உருவாக்கி வருவதை பாராட்டி தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி . தங்களது கட்டுரைகளில் பிற பயனர்களால் செய்யப்படும் மாற்றங்களைக் கவனித்தால் தங்களது எதிர்கால கட்டுரைகள் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். --[[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 15:58, 10 செப்டம்பர் 2020 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#180|பதிகை]])</small>
|}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Yousufdeen" இலிருந்து மீள்விக்கப்பட்டது