பயண இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Newcomer task Newcomer task: links
வரிசை 5:
==தமிழில் பயண இலக்கியம்==
 
பயண இலக்கியம் என்ற துறை தமிழுக்கு புதியது அன்று. பயண இலக்கியம் என்ற பொருளில்,பெயரில்லை ஆனால் வேறு பெயர்களில், தமிழ் மொழியில் சில நூல்கள் உள்ளன. '''ஆற்றுப்படை''', '''வழிநடைச் சிந்து''' ஆகியவற்றை இவ்வகைப்பாட்டில் அடக்கலாம். '''பயணம்''', '''சுற்றுலா''', '''செலவு''', '''சேத்ராடனம்''', '''பிரயாணம்''' என்பன பயணம் என்னும் பொருளை உள்ளடக்கிய சொற்களே ஆகும். தமிழ் மொழி அகராதி, '''செலவு''' என்ற சொல்லுக்கு உத்தரவு, செலவிடுதல், '''பயணம்''', பெருங்காப்பிய உறுப்புகளுள் ஒன்று, '''போக்கு''', '''போதல்''', முடிவு, வழி என்று பொருள் தருகிறது.
 
== பயண இலக்கியத்தின் நோக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பயண_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது