அழகர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 2 edits by Smpoffl (talk) to last revision by Thanjavr siva
அடையாளங்கள்: மின்னல் Undo
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 67:
==மதுரை சித்திரைத் திருவிழா==
{{main|சித்திரைத் திருவிழா}}
புராண அடிப்படையில் கள்ளழகர், [[மீனாட்சி|மீனாட்சியம்மனின்]] உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு [[மதுரை]] நகருக்கு வருகிறார்.<ref>https://www.vikatan.com/news/spirituality/155371-this-story-about-chithirai-thiruvizha-festival.html</ref> [[கள்ளர்]]தலையில் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி ([[வளரி]]), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.<ref>{{cite web|url=https://www-vikatan-com.cdn.ampproject.org/v/s/www.vikatan.com/amp/story/spiritual%2Ftemples%2F62887-why-kallalagar-steps-down-into-vaigai?amp_js_v=a3&_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D|title=அழகர் ஆற்றில் இறங்குவது| publisher = [[ஆனந்த விகடன்]] | date =21-04-2016}}20.</ref>அழகர்வலையர்கள்(முத்தரையர்) [[கள்ளர்]] வேடத்தில்காட்டிற்குள் வருவதால்,வேட்டைக்குச்சென்றபோது அழகர்அழகரை என்றகண்டெடுத்து பெயர்அங்கேயே கள்ளழகர்கோவில் என மாறியதுஎழுப்பினர். இதனால் [[கள்ளர்]] இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார்.<ref>{{cite web|url=http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=1622&id1=50&id2=18&issue=20130401|title=கள்ளழகர் தரிசனம்| publisher = [[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] | date=2013-04-01}}</ref> [[வைகை ஆறு]] வரை வந்து பின் [[வண்டியூர்]] சென்று, அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.
 
[[சித்திரைத் திருவிழா|சித்திரைத் திருவிழாவின்]] போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர் சேவை<ref>{{cite news
"https://ta.wikipedia.org/wiki/அழகர்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது