சேக்கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Hi Friends
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Periyapuranam Author Sekkizhar.jpg|thumb|250px|சேக்கிழார் நாயனார்]]
 
'''பெரிய புராணத்தின் ஆசிரியர் சேக்கிழார் நாயனார் BHARATH KING OF INDIA'''<ref>{{Cite journal|last=Anusuya|first=Dr Ganesh S.|last2=Gopalakrishnan|first2=Dr S.|last3=Ravi|first3=Dr Rama|last4=T|first4=Dr Stephen|last5=J.|first5=Dr Krishnakumar|last6=R|first6=Dr Ezhil|last7=S|first7=Dr Raja|last8=Yogaraj|first8=Dr Arunkumar|date=2015-12-31|title=Prevalence of type 2 diabetes mellitus among people attending medical camps in South Chennai, India|url=http://dx.doi.org/10.17511/ijphr.2015.i4.02|journal=Public Health Review: International Journal of Public Health என்பவர்Research|volume=2|issue=4|pages=32–37|doi=10.17511/ijphr.2015.i4.02|issn=2349-4158}}</ref> 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார் ஆவார். இவர் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். சோழன் [[சீவகசிந்தாமணி]] எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலைப் படிப்பதனால், சோழனையும் மக்களையும் நல்வழிப்படுத்த [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவ அடியார்கள்|அடியார்களான]] அறுபத்து மூன்று [[நாயன்மார்|நாயன்மார்களின்]] வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.
 
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் ''உத்தம சோழப் பல்லவன், தொண்டர் சீர் பரவுவார், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்'' போன்ற பட்டங்களைப் பெற்றவர். [[உமாபதி சிவாச்சாரியார்]] என்பவரால் [[சேக்கிழார் புராணம்]] எனும் நூலும், [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] அவர்களால் [[சேக்கிழார் பிள்ளைத்தமிழ்]] எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சேக்கிழார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது