பண்டாரம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{Infobox settlement|name=Pandarampatti|other_name=Rithammalpuram|settlement_type=village|pushpin_map=India Tamil Nadu#India|pushpin_label_position=right|pushpin_map_caption=Location in Tamil Nadu, India|subdivision_type=Country|subdivision_name={{flag|India}}|subdivision_type1=[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]|subdivision_type2=[[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]|subdivision_name1=[[தமிழ்நாடு]]|subdivision_name2=[[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]]|established_title=<!-- Established -->|unit_pref=Metric|population_density_km2=auto|demographics_type1=Languages|demographics1_title1=Official|timezone1=[[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]|utc_offset1=+5:30|postal_code_type=<!-- [[அஞ்சல் குறியீட்டு எண்|பின்கோடு]] -->}}
 
'''பண்டாரம்பட்டி''' எனும் சிற்றூர் இந்தியாவின் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இது 2000 மக்கள்தொகை கொண்டது.{{cn}} ஆரம்ப நாட்களில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தது. தொழில்மயமாக்கல் காரணமாக இங்குள்ள மக்கள் தூத்துக்குடி துறைமுகத்திலும், பிற தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர்.
 
== பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளி ==
ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளி. சுமார் 105 ஆண்டுகளுக்கு மேலான இப்பள்ளி மிகப் பழமையான கட்டிடத்தில் 2020 ஆண்டு வரை இயங்கி வந்தது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் நல்லாசிரியர், அன்பாசிரியர், கனவு ஆசிரியர் விருது பெற்ற திரு.செ.நெல்சன் பொன்ராஜ் என்பவரின் முயற்சியால் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் தான் வாங்கிய ஊதியம் ரூபாய் ஏழு இலட்சத்தை தான் பணியாற்றும் பள்ளி கட்டட நிதிக்காக கொடுத்து தனது தாய் தந்தையர் நினைவாக ”செல்வராஜ் - பாக்கியமணி பல்நோக்கு நினைவு கட்டடம்” கட்டி கொடுத்துள்ளார். தற்போது மாணவர்கள் சிறந்த கல்வி அறிவை பெற வேண்டும் என்ற நோக்கில் கணினி வகுப்பறை கட்டப்பட்டு வருகிறது.
ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளி. சுமார் 105 ஆண்டுகளுக்கு மேலான பழமையான பள்ளி.{{cn}}
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது