இராவுத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Disambiguation links
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 17:
|related = [[தமிழர்]]
|languages=[[தமிழ்]]}}
'''இராவுத்தர்''' அல்லது '''ராகுத்தம்மார்'''<ref>[https://books.google.co.in/books?id=DLJkAAAAMAAJ&dq=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D தமிழ் அச்சுத்தந்தை அண்ட்ரிக் அடிகளார் Volume 453 of International Institute of Tamil Studies Publications Issue 453 of Publication (International Institute of Tamil Studies) Author ஆ சிவசுப்பிரமணியன் pg.no.81]</ref> (''Rowther'' or ''Raguttar or Ravuthamar'') என்பவர்கள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வாழக்கூடிய [[தமிழ் முஸ்லீம்கள்| முஸ்லிம்]] மக்களில் பெரும்ஒரு பிரிவினர் ஆவர். முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள், ஹனபி வழிமுறையை பின்பற்றுகின்றனர். மேலும் இவர்கள் [[தென் இந்தியா]] மற்றும் [[தென்கிழக்காசியா|தென் கிழக்கு]] ஆசிய முழுவதும் பரவியுள்ளனர்.
 
== பெயர் காரணம் ==
'இராவுத்தர்' என்பதற்கு குதிரை வீரன் என்று பொருள்.<ref>{{Cite book|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.pdf/104|title=கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள், பாகம் 3|author=[[கி. வா. ஜகந்நாதன்]]|year=2003|pages=94|publisher=அல்லயன்ஸ்|access-date=2020-08-15}}</ref> [[குதிரை]] வணிகம் செய்தசெய்ய வந்த வீரர்கள் 'இராவுத்தர்' என்று அழைக்கப்பட்டனர்<ref name=":1">சுகுமாரன் கே.(2014).பொது அறிவுக்களஞ்சியம், சென்னை: நர்மதா பதிப்பகம். ப.162</ref>. மரைக்காயர் (மரக்கலம்+ஆயர்) என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அரபி மொழியில் '''<nowiki/>'ராபித்து'''' என்றால் 'எதிரியை எதிர்க்க சித்தமாக இருப்பவன்' அதாவது போருக்கு சித்தமாக இருப்பவர் என்று பொருள்<ref>{{Cite web|url=https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/54|title=பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/54 - விக்கிமூலம்|website=ta.m.wikisource.org|access-date=2021-01-13}}</ref>.
 
== வரலாறும் ==
தமிழக முஸ்லிம்களில் பெரும் பிரிவினர் '''இராவுத்தர்''' என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை ஒட்டியே இராவுத்தர்கள் கலாச்சாரம் அமைந்துள்ளது. இராவுத்தர்கள் என்பவர்கள் பூர்வீக தமிழர்கள் பின்பு மொத்தமாக இஸ்லாத்தை ஏற்று தங்கள் அடையாளம் இராவுத்தர் பெயரை தக்கவைத்து கொண்டனர். இவர்களே தமிழக அரச படையில் குதிரை வீரர்களாய் இருந்தவர்கள். குதிரை வணிகமும் செய்தனர். இவர்கள் நாதர் ஷா என்னும் மதபோதகரால் இஸ்லாத்திற்கு மாறியவர்கள். பின் கி.பி [[10-ஆம் நூற்றாண்டு|பத்தாம் நூற்றாண்டில்]] சோழ மன்னர்களின் உதவியுடன் [[செல்யூக் பேரரசு|செல்யூக் பேரரசை]] சேர்ந்த [[துருக்கிய மக்கள்|துருக்கிய]] [[அரேபியக் குதிரை|குதிரை]] வியாபாரிகள் கூட்டம் ஒன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்கு]] வந்து சேர்ந்தது. அவர்களுடன் வந்த இஸ்லாமிய போதனை குழுக்கள் தமிழ்நாட்டின் [[தரங்கம்பாடி]], [[நாகப்பட்டினம்]], [[காரைக்கால்]], [[தோப்புத்துறை]],[[முத்துப்பேட்டை]], [[அதிராம்பட்டினம்]],[[காயல்பட்டினம்]],[[கீழக்கரை]],[[கூத்தாநல்லூர்]] மற்றும் [[பொதக்குடி]] ஆகிய ஊர்களில் தங்கி [[இஸ்லாம்]] மதத்தை பரப்பினர். பின்னர் [[தஞ்சாவூர்]] வந்த இவர்கள், இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பொருட்டு அங்கேயே தங்கிவிட்டனர். இவர்களின் வம்சாவளிகளின் வழித்தோன்றல்களே இராவுத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்களே தமிழகம் முழுவதும் பரவி வாழ்கின்ற முஸ்லிம்கள் ஆவர். குறிப்பாக [[மதுரை]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[சேலம்]], [[கோவை]], [[திருவாரூர்]], [[மயிலாடுதுறை]], [[ராமநாதபுரம்]], [[திண்டுக்கல்]], [[தேனி]], [[புதுக்கோட்டை]], [[சிவகங்கை]], [[விருதுநகர்]], [[தென்காசி]] [[திருநெல்வேலி]], [[திருவாரூர்]], [[மயிலாடுதுறை]], [[கரூர்]] என பல மாவட்டங்களில் கணிசமாக உள்ளனர்.
 
==ராவுத்தர் என்பதற்கான கல்வெட்டுக்கள்==
 
திருப்பெருந்துறை சிவன்கோவில் மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரன் சிலை உள்ளது. அச்சிலை ‘குதிரை ராவுத்தர்’ என்றும், அம்மண்டபம் ‘குதிரை ராவுத்தர் மண்டபம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
 
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள திரௌபதியம்மன் கோவில் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரன் சிலை உள்ளது. அச்சிலைக்கு ‘முத்தியாலு ராவுத்தர்’ என்று பெயர் வைத்துள்ளனர். இன்றளவும் அப்பகுதியில் வாழும் இந்துக்கள் முத்தியாலு ராவுத்தரை வழிபடுகின்றனர். மேலும் ஒரு முஸ்லிமுடைய சமாதியும் சிறியதாக அக்கோயிலினுள்; உள்ளது.
 
ராவுத்தர்கள் பகுதிகள் 'பாளையம்’ என அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் விஜயநகரப்பேரரசில் 1529க்கும் 1564 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரை மண்டலத்தை விஸ்வநாத நாயக்கர் நிர்வகித்த போது படைமானிய முறையான பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தி மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாக பிரித்தார்.
 
1803 ஆம் ஆண்டு பாளையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்து ‘ஜமீன்தாரி’ முறையில் மிட்டாக்கள், மிராஸ்தார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆணைக்குளம், வெள்ளாளன்குளம் ஜமீன்களை ராவுத்தர்கள் ஆண்டுள்ளார்கள்.
 
== ராஜ்ஜியம் மற்றும் இராணுவம் ==
வரி 48 ⟶ 38:
 
== மேலும் சில தகவல்கள் ==
* இராவுத்தர்கள் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழ் மட்டுமே பேசுகின்றனர், [[உருது]] பேசுவதில்லை.
* இவர்களின் பெரும்பாலான பழக்கவழக்கங்கள், குறிப்பாக திருமணம் மற்றும் சுபவிழாக்கள் இந்து மதத்தினரின் சாயலை பெரும்பாலும் கொண்டுள்ளது.
* தற்போதும் இவர்கள் பெரும்பாலும் வணிகங்களிலேயே ஈடுபடுகின்றனர்.
* இவர்கள் பேசும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் சிறிது வேறுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:- ''அப்பா - அத்தா, குழம்பு - ஆணம்.''
* இவர்கள் மற்ற தமிழ் முஸ்லிம் பிரிவுகளை போல் அல்லாமல் பெரும்பாலும் வெளிர் நிறத்திலேயே உள்ளனர்.
 
== இதனையும் காண்க ==
* [[மரைக்காயர்]]
* [[முகம்மது இசுமாயில்|காயிதே மில்லத் முகம்மது இசுமாயில் ராவுத்தர்]]
* [[பட்டாணி (முஸ்லீம்)|பட்டாணி]]
* [[தமிழர்]]
* [[தமிழ் முஸ்லிம்கள்]]
* [[ராவுத்த குமாரசாமி|இராவுத்த குமாரசாமி]]
 
== வெளி இணைப்புகள் ==
*
*[[s:முஸ்லீம்களும் தமிழகமும்/ராவுத்தர்|முஸ்லீம்களும் தமிழகமும்/ராவுத்தர்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இராவுத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது