குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
குறிஞ்சி
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள]] ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.
 
மழைக்காலத்தில் [[குற்றால அருவிகள்|இங்கு விழும்]] [[அருவி]]களில் குளிப்பதற்காகச் [[சுற்றுலா]]ப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள [[திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில்|திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால்]] இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] ,குறிஞ்சி குறவர்களை பற்றி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.
 
''குறு''இங்கு வாழ்ந்த [[குறிஞ்சிச் செடி|குறிஞ்சி குறவர்கள்]]''ஆல்'' என்பது ஒருவகை ஆலமரம்.மலைவாழ் அத்தகையபழங்குடி மரங்கள்வாழ்வியல் அதிகமாகக்காணப்பட்ட காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது [[தேனூர்]] என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
 
இது [[திருநெல்வேலி]]யிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை|செங்கோட்டையிலிருந்து]] 5 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/குற்றாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது