மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
}}
 
'''மகாபலிபுரம்'''
'''மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்''' (''Shore Temple'') என்பது [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] முதன் முதலில் அமைக்கப்பட்ட [[கட்டுமானக் கோயில்]] ஆகும். இது இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால்(Narasimhavarman II) கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் [[சோமாசுகந்தர்]] மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.
 
மாமல்லபுரத்தில் [[வங்காள விரிகுடா]] கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது '''மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்''' என்று அழைக்கப்படுகிறது. இது [[பொது ஊழி|பொ.ஊ.]] எட்டாம் நூற்றாண்டு (700-728) முதல் கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் உருவாக்கத்தின் போது இந்த இடம் துறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது இந்த இடத்தைப் பல்லவ அரசமரபின் முதலாம் நரசிம்மவர்மன் ஆண்டு கொண்டிருந்தார்.<ref name=ching2/>
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_கடற்கரைக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது