தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Spelling mistakes
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 245:
 
[[தமிழக சட்டமன்றத் தொகுதிகள்|தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்]] எண்ணிக்கை 234 மற்றும் [[மக்களவை தொகுதிகள்|நாடாளுமன்ற தொகுதிகளின்]] எண்ணிக்கை 39 ஆகும். [[1986]] வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஓர் அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
 
[[File:Tamil Nadu Lok Sabha election result.png|thumb|200px]]
 
தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாக [[திராவிட முன்னேற்றக் கழகம்]] மற்றும் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] ஆகியவை விளங்குகின்றன. [[இந்திய தேசிய காங்கிரசு]], [[பாட்டாளி மக்கள் கட்சி]], [[நாம் தமிழர் கட்சி]], [[மக்கள் நீதி மய்யம்]], [[அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்]], [[இந்தியக் குடியரசுக் கட்சி]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு|அகில இந்திய பார்வார்டு பிளாக்]], [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)]], [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]], [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]], [[தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்]], [[பாரதிய ஜனதா கட்சி]], [[மனிதநேய மக்கள் கட்சி]], [[புதிய தமிழகம் கட்சி]], [[மூவேந்தர் முன்னேற்றக் கழகம்]], [[இந்திய யூனியன் முஸ்லீம் லீக்|முஸ்லீம் லீக்]], [[அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி]] மற்றும் [[கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி]] ஆகியவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது