நந்தி தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கால பைரவரின் ஆட்டம் ஆரம்பம்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
[[படிமம்:நந்தி கடவுள்.jpg|thumbnail|நந்திச் சிலை]]
 
'''நந்தி''' ({{Lang-sa|नन्दि}}, {{Lang-ta|நந்தி}}, {{Lang-kn|ನಂದಿ}}, {{Lang-te|న౦ది}}) என்பது [[சிவன்|சிவபெருமானின்]] தங்குமிடமான [[கயிலை மலை]] [[துவாரபாலகர்|நுழைவாயிலை-பாதுகாக்கும்]] தெய்வம் ஆகும். #அப்படி என்று ஆரிய வந்தேரிகளால் திணிக்கப்பட்டதே இந்த நந்தி அவதாரம்.தமிழ் இனத்தை பிரிப்பதற்க்கு கட்டுகதைகளை எழுதி சிவனுடைய வாகனத்தையே மாற்றினார்கள்.இவர் வழக்கமாக ஒரு [[காளை]]யாக சித்தரிக்கப்படுகிறார். இவர் சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் கருதப்படுகிறார். [[சைவ சமயம்|சைவ]] [[சைவ சித்தாந்தம்|சித்தாந்த]] மரபின் படி, நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்களின் பிரதான [[குரு]]வாக நந்தி தேவர் கருதப்படுகிறார்; அதாவது [[சனகாதி முனிவர்கள்|சனகா, சனாதன, சனந்தனா]], [[சனகாதி முனிவர்கள்|சனத்குமாரா]], [[திருமூலர்]], [[புலிக்கால் முனிவர்|வியாக்ரபாதா]], [[பதஞ்சலி]], மற்றும் சிவயோகா முனி ஆகிய எட்டு சீடர்களும் [[சைவ சமயம்|சைவ சமயத்தை]] பரப்புவதற்கு எட்டு வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.<ref name="sivay" />
 
[[சைவம்|சைவ]] சமயத்தில் முதல் குருவாகவும் [[சிவன்|சிவனின்]] வாகனமாகவும் கருதப்படுபவர் '''திருநந்தி தேவர்''' ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்.<ref>"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
"https://ta.wikipedia.org/wiki/நந்தி_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது