லெனினிசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Lenin 1920.jpg|150px|thumb|[[1920]] இல் [[விளாடிமிர் லெனின்]]]]
{{கம்யூனிசம்}}
'''லெனினிசம்''' (''Leninism'') என்பது [[போல்ஷெவிக்]] புரட்சித் தலைவரான [[விளாடிமிர் லெனின்]] மற்றும் அவரது கொள்கைகளைக் பின்பற்றுபவர்களினாலும் தரப்பட்ட [[அரசியல்]] மற்றும் [[பொருளாதாரம்|பொருளாதார]]க் கொள்கைகளாகும். [[கார்ல் மார்க்ஸ்]]சின் [[கம்யூனிசம்|கம்யுனிச]] சிந்தனைகளானசிந்னைகளான [[மார்க்சியம்|மார்க்சியத்தில்]] இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" என்று பிரபலமாயிற்று. இது [[சோவியத்]] [[கம்யூனிசம்|கம்யூனிசத்துக்கு]] வழிவகுத்தது.
 
லெனினின் காலத்தில் "லெனினிசம்" என்ற கருத்து தெரிந்திருக்கவில்லை. லெனின் தனது கடைசிக் காலங்களில் சுகவீனமுற்று [[சோவியத்]] அரசில் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தாத காலத்திலேயே லெனினிசம் பற்றிய கொள்கைகள் மற்றவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக ''அனைத்துலகக் கம்யூனிஸ்டு''களின் மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் ''கிரிகோரி சினோவியெவ்'' என்பவரே "லெனினிசம்" என்ற கருத்தைப் பரப்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/லெனினிசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது