கத்ரீனா கைஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொழில் வாழ்க்கை,சொந்த வாழ்க்கை: வடிவழகு, replaced: மாடலிங் → வடிவழகு (3)
வரிசை 42:
 
== ஊடகங்களில் ==
நடிகர் [[சல்மான் கான்|சல்மான்கானுடன்]] 2003 ஆம் ஆண்டு தொடங்கி நெருக்கமான நட்பை கேட்ரீனா பேணிவருகிறார்.<ref>{{cite web|author=Menon, Sita|title=Katrina's beautiful, and she knows it|publisher=|Rediff.com|url=http://www.rediff.com/news/2003/jul/22katrina.htm|date=July 21,[[2003]]|accessdate=2008-01-26}}</ref>. கேட்ரீனா இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ''ஈஸ்டன் ஐ'' பப்ளிகேஷன் 2008 ஆம் ஆண்டில் நடத்திய வாக்கெடுப்பில் ஆசியாவின் இனக்கவர்ச்சி மிக்க பெண்ணாகவும், அதே 2008 ஆம் ஆண்டில் [[கூகுள்]] இந்தியா இணையத்தில் அதிகமாக வலைதளத்தில் தேடிய நபராகவும் அறியப்பட்டார்.<ref>{{cite web|title=Katrina voted Sexiest Asian Woman; also most searched person on Google|url=http://www.bollywoodhungama.com/news/2008/12/11/12303/index.html|author=Bollywood Hungama News Network|publisher=''Bollywood Hungama''|accessdate=2008-12-11}}</ref> அண்மையில் ''[[நியூயார்க்]]'' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் ரியாலிட்டி ஷோவான தஸ் கா தம் நிகழ்ச்சியில் நீல் நிதின் முகேஷ் உடன் தோன்றினார்.<ref>{{cite web|title=Katrina Kaif and Neil Nitin Mukesh on 10 Ka Dum|author=Bollywood Hungama News Network|publisher=''[[Bollywood Hungama''|url=http://www.bollywoodhungama.com/slideshow/2009/06/16/410/index.html|accessdate=2009-06-16}}</ref> தான் நடித்த ''யுவராஜ்'' படத்தை விளம்பரப்படுத்தும் பாட்டுப்போட்டித் திறன் நிகழ்ச்சியான ''ஸரிகமப-வில் [[சல்மான் கான்|சல்மான்கானுடன்]] தோன்றினார்.''<ref>{{cite web|title= Salman & Katrina burn the dance floor at Sa Re Ga Ma Pa Challenge 2009|url=http://www.bollywoodhungama.com/features/2008/11/06/4478/index.html|publisher=''Bollywood Hungama''|author=Bollywood Hungama News Network|accessdate=2008-11-06}}</ref>'' செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில் வெளியான மேட்டல்’ஸ் பாலிவுட் பொம்மை விளம்பரத்திலும் கேட்ரீனா மாடல் [https://www.torrentdevi.org/ torrent oyun indir] ஆகத் தோன்றியுள்ளார்.<ref>{{cite web |author=Van Deven, Mandy |title=Bollywood Barbie |publisher=''Bitch Magazine'' |url=http://bitchmagazine.org/post/bollywood-barbie%C2%AE |accessdate=2009-05-05 |archive-date=2009-05-08 |archive-url=https://web.archive.org/web/20090508073327/http://bitchmagazine.org/post/bollywood-barbie%C2%AE |url-status= }}</ref>''
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கத்ரீனா_கைஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது