பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox government cabinet
| cabinet_name = துங்கு முதலாம் அமைச்சரவை </br>{{nobold|First Rahman Cabinet}}</br>1955-1959
| jurisdiction = மலாயா
| cabinet_number =
| flag = Flag of Malaya.svg
| flag_width =
| flag_border = true
| image = Tunku abd rahman.jpg
| image_size = 250px
| caption =[[துங்கு அப்துல் ரகுமான்|மாண்புமிகு துங்கு அப்துல் ரகுமான்]]
| date_formed =
| date_dissolved =
| government_head = [[துங்கு அப்துல் ரகுமான்]]
| deputy_government_head = [[அப்துல் ரசாக் உசேன்]]
| government_head_history =
| state_head = [[நெகிரி செம்பிலான் யாம் துவான் பெசார் துவாங்கு அப்துல் ரகுமான்|நெகிரி செம்பிலான் யாம் துவான் பெசார் அப்துல் ரகுமான்]]
| current_number =
| former_members_number =
| total_number =
| political_party = {{Collapsible list|'''[[மலேசிய கூட்டணி கட்சி|கூட்டணி]]'''|
* [[அம்னோ]]
* [[மலேசிய சீனர் சங்கம்|மசீச]]
* [[மலேசிய இந்திய காங்கிரசு|மஇகா]]
}}
| legislature_status = [[கூட்டணி அரசு]]<br>{{composition bar|53|98|hex={{party color|Alliance Party (Malaysia)}}}}
| opposition_cabinet =
| opposition_party = [[மலேசிய இசுலாமிய கட்சி]]
| opposition_leader =
| election = [[மலாயா பொதுத் தேர்தல், 1955]]
| last_election = [[மலாயா பொதுத் தேர்தல், 1959]]
| legislature_term =
| budget =
| previous =
| successor = [[துங்கு இரண்டாம் அமைச்சரவை]]
}}
'''துங்கு முதலாம் அமைச்சரவை''' அல்லது '''மலாயாவின் முதலாவது அமைச்சரவை''' ([[மலாய் மொழி|மலாய்]]: ''Kabinet Persekutuan Tanah Melayu 1955''; [[ஆங்கிலம்]]: ''First Rahman Cabinet''; [[சீனம்]]: 第一次拉曼内阁); என்பது மலேசியப் பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்]] தலைமையிலான மலாயாவின் முதலாவது அமைச்சரவை ஆகும். <ref>Arkib Negara: [https://web.archive.org/web/20080303114447/http://hids.arkib.gov.my/doc/2000/ogos/01_08_1955_2000.htm Pembentukan Kabinet Pertama Persekutuan Tanah Melayu] (in Malay)</ref>
 
மலாயாவின் முதலாவது பிரதமராக [[துங்கு அப்துல் ரகுமான்]] நியமிக்கப்பட்டதும், 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி, இந்த முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
 
[[மலாயா பொதுத் தேர்தல், 1955|1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலை]] தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார். [[மலேசிய ஆட்சியாளர்களின் மாநாடு|மலேசிய ஆட்சியாளர்களின்]] ஒப்புதலைப் பெற்ற பின்னர், மலேசிய கூட்டமைப்பின் உயர் ஆணையர் [[டொனால்டு மேக்கிலிவிரே]] அவர்களால் அந்தப் புதிய அமைச்சரவை; 4 ஆகஸ்டு 1955 அன்று [[கார்கோசா செரி நெகாரா]]வில் இருந்து அறிவிக்கப்பட்டது.
 
அமைச்சரவை உறுப்பினர்கள் 9 ஆகஸ்டு 1955 அன்று பதவியேற்றனர். இது மலேசியாவில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவை ஆகும்.<ref name="Jemaah Menteri Pertama">{{cite web |title=PEMBENTUKAN KABINET PERTAMA PERSEKUTUAN TANAH MELAYU - Tarikh Peristiwa: 01.08.1955 Tahun Siaran : 2000 |url=https://web.archive.org/web/20080303114447/http://hids.arkib.gov.my/doc/2000/ogos/01_08_1955_2000.htm |website=web.archive.org |accessdate=25 February 2024 |date=3 March 2008}}</ref>
 
==பொது==
 
இந்த அமைச்சரவையின் பதவிப் பிரமாணத்தில்; முதன்முறையாக பெரும்பான்மையான மலாயா மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டவர்களே பதவி ஏற்றனர். அத்துடன் இந்த அமைச்சரவைதான், பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் பதவி வகித்த கடைசி அமைச்சரவையும் ஆகும்.<ref>{{cite web |title=The swearing in of this cabinet marked the first time the majority of the Executive were members directly elected by Malayans and this was also the last cabinet to hold office under the British protectorate. |url=http://www.arkib.gov.my/en/web/guest/imbasan-fakta3 |website=arkib.gov.my |accessdate=25 February 2024}}</ref>
 
மலாயா அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், மலாயா நிதிச் செயலாளர், மலாயா சட்டத்துறை அமைச்சர் மற்றும் மலாயா வெளியுறவு அமைச்சர் ஆகிய நான்கு அமைச்சர்கள் மட்டுமே மலாயா கூட்டமைப்பின் உயர் ஆணையரால் நியமிக்கப்பட்டனர். அந்தப் பதவிகளை பிரித்தானிய அதிகாரிகள் வழிநடத்தினர்.
 
1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி மலாயா விடுதலை பெற்ற பிறகு இந்த அமைச்சரவை தொடர்ந்தது. இருப்பினும் விடுதலைக்குப் பிறகு புதிய துறைகள் இணைக்கப்பட்டு; கூடுதலாக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. 1959 ஆகஸ்டு 19-ஆம் தேதி இந்த முதலாவது அமைச்சரவை கலைக்கப்பட்டது.
 
==அமைப்பு==
[[File:Cabinet of Malaya, 1955.jpg|350px|thumb|'''1955-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பின் அமைச்சரவை உறுப்பினர்கள்:''' அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: <small>சி.ஜே. தோமஸ் (நிதிச் செயலாளர்), எச்.எஸ்.லீ (போக்குவரத்து அமைச்சர்), துங்கு அப்துல் ரகுமான் (முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர்), டொனால்ட் மேக்கில்லிவிரே (உயர் ஆணையர்), டி.ஜே. வாதர்சன் (தலைமைச் செயலாளர்), ஜே.பி. கோகன் (சட்டத்துறை), டாக்டர். இசுமாயில் அப்துல் ரகுமான் (இயற்கை வள அமைச்சர்). இடமிருந்து வலமாக நிற்பவர்கள்: பகமான் சம்சுதீன் (உள்துறை துணை அமைச்சர்), அப்துல் ரசாக் உசேன் (கல்வி அமைச்சர்), ஓ.ஜே. சுபென்சர் (பொருளாதாரச் செயலாளர்), அப்துல் அசீஸ் இசாக் (விவசாய அமைச்சர்), ஏ.எச்.பி. அம்ப்ரி (பாதுகாப்பு செயலாளர்), சுலைமான் அப்துல் ரகுமான் (உள்ளாட்சி, வீட்டுவசதி மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர்), துன் சம்பந்தன் (தொழிலாளர் அமைச்சர்), சர்டோன் சுபிர் (பணித்துறை அமைச்சர்), லியோங் இயூ கோ (சுகாதார அமைச்சர்), ஓங் யோக் லின் (தொடர்பு, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சர்), ஏ.எஸ்.எச். கெம்ப் (மாநிலச் செயலாளர்), டூ சூன் இங் (கல்வி துணை அமைச்சர்)</small>]]
 
மலாயாவின் முதல் மத்திய அமைச்சரவை பின்வரும் அமைச்சர்களைக் கொண்டிருந்தது:<ref>Malaysia, National Archives of. (n.d.). [http://www.arkib.gov.my/en/web/guest/kabinet-1955?p_p_id=56_INSTANCE_Oj0d&p_p_lifecycle=0&p_p_state=normal&p_p_mode=view&p_p_col_id=column-inner-3&p_p_col_count=1&page=2 1955 Cabinet] {{Webarchive|url=https://web.archive.org/web/20160329232220/http://www.arkib.gov.my/en/web/guest/kabinet-1955?p_p_id=56_INSTANCE_Oj0d&p_p_lifecycle=0&p_p_state=normal&p_p_mode=view&p_p_col_id=column-inner-3&p_p_col_count=1&page=2 |date=29 March 2016 }} {{in lang|ms}}</ref><ref>Arkib Negara: [https://web.archive.org/web/20070402034840/http://hids.arkib.gov.my/doc/2004/sept/10_09_1957_2004.htm Mesyuarat Kali Pertama Kabinet Merdeka] (in Malay)</ref>
 
===அமைச்சர்கள்===
{| class="sortable wikitable"
வரி 75 ⟶ 19:
|[[அம்னோ]]
|bgcolor={{party color|United Malays National Organisation}} |
|[[கோலா மூடா மாவட்டம்|சுங்கை மூடா]]
|-
!கல்வி அமைச்சர்
வரி 89 ⟶ 33:
|[[அம்னோ]]
|bgcolor={{party color|United Malays National Organisation}} |
|செமந்தான்<br>[[பகாங்]]
|-
!இயற்கை வள அமைச்சர்
![[马来西亚天然资源部|天然资源部长]]
|{{Css Image Crop
|Image =Ismail Abdul Rahman.jpeg
வரி 100 ⟶ 44:
|oLeft = 0
}}
| government_head = [[துங்குஇசுமாயில் அப்துல் ரகுமான்]]
|[[依斯邁·阿都拉曼|依斯迈·阿都拉曼]]
* |[[அம்னோ]]
|巫统
|bgcolor={{Partyparty color|巫统United Malays National Organisation}} |
|ஜொகூர் தீமோர்
|{{pc|柔佛东区}}
|-
!போக்குவரத்து அமைச்சர்
![[马来西亚交通部|交通部长]]
|{{Css Image Crop
|Image = Tun Henry H S Lee.jpg
வரி 114 ⟶ 58:
|oLeft = 25
}}
|துன் எச். எஸ். லீ
|[[李孝式]]
* |[[மலேசிய சீனர் சங்கம்|மசீச]]
|[[马华公会]]
|bgcolor={{Party color|马华公会Malaysian Chinese Association}}|
|பரிந்துரை
|官委议员
|-
![[马来西亚农业部|农渔部长]]
வரி 203 ⟶ 147:
|{{pc|吉隆坡西区}}
|}
 
==மேலும் காண்க==
 
* [[மலேசியப் பொதுத் தேர்தல்]]
* [[மக்களவை (மலேசியா)]]
* [[மலேசியப் பொதுத் தேர்தல், 2008]]
* [[மலேசியப் பொதுத் தேர்தல், 2013]]
* [[மலேசியப் பொதுத் தேர்தல், 2018]]
* [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{மலேசியப் பொதுத் தேர்தல்கள் 1955-2022}}
 
[[பகுப்பு:மலேசிய அமைச்சரவை]]
[[பகுப்பு:மலேசியாவில் தேர்தல்கள்]]
[[பகுப்பு:மலேசியாவில் அரசியல்]]
[[பகுப்பு:மலேசிய நாடாளுமன்றம்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது