'''கேரளம்கேரம்''' (''Kerala'', {{lang-ml|കേരളം}}, ''{{Unicode|Kēraḷaṁ}}'') [[இந்தியா]]வின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டையும்]], வடக்கில் [[கர்நாடகம்|கர்நாடகத்தையும்]] எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் [[அரபுக் கடல்]] உள்ளது. [[மலையாளம்]] கேரளத்தின் முதன்மையான [[மொழி]]யாகும். [[தமிழ்]] பேசுவோரும் அதிகமாக காணப்படுகின்றனர். கேரளத்தின் தலைநகரம் [[திருவனந்தபுரம்]]. பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் [[கொச்சி]],[[கோழிக்கோடு]] [[திருச்சூர்]] மற்றும் [[கோட்டயம்]] ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.