கருட புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பிரேம்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''கருட புராணம்''' ([[தேவநாகரி]]: गरुड़ पुराण) என்பது [[இந்து சமயம்|இந்து சமய]] [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களில்]] பதினேழாவது புராணமாகும். [[வைணவம்|வைணவ]] புராணமான இதில் [[விஷ்ணு]]வும் [[கருடன் (புராணம்)|கருடனும்]] உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது<ref>[http://www.sacred-texts.com/hin/gpu/index.htm Introduction:''கருட புராணம் (ஆங்கிலம்)''], மொழிபெயர்ப்பாளர்கள்: எர்னஸ்ட் வுட் மற்றும் எஸ்.வி. சுப்பிரமணியம் (1911).</ref>. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
 
==பிரேம் நாத்==
==தண்டனைகள்==
{| class="wikitable"
|-
"https://ta.wikipedia.org/wiki/கருட_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது