யோகக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 195:
===பதினெட்டு யோகஸித்திகளும் பலன்களும்===
[[படிமம்:குறியீடு.jpg|thumb|right|குண்டலினி யோகா குறியீடு]]
* பஞ்ச மகாபூதங்களின் வடிவத்தை ”தன்மாத்திரை” என்பர். இதையே சூட்சும வடிவாகக் கொண்டு [[பிரம்மம்|பிரம்மத்தில்]], மனதை நிலைநிறுத்தி தியானிப்பதால் ‘''அணிமா''’ என்ற சித்திசத்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை அணுவைபோல் மிகமிகச் சிறிய வடிவத்தை எடுக்கலாம்.
* ’மஹத்’ எனும் தத்துவரூபமாக விளங்கும் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘''மஹிமா''’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை மலைப் போல் மிக மிகப் பெரிதாக்கிக் கொள்ள முடியும்.
* பகவானை ‘பரமாணுவாக’ தியானிக்கும் யோகிக்கு ‘''லகிமா''’ எனும் சித்தி கிட்டுகிறது. இந்த சித்தி மூலம் உடலை காற்றைப் போல் இலேசான எடையுடன் மாற்றிக் கொள்ள முடியும்.
வரிசை 202:
* [[முக்குணங்கள்|முக்குணமயமான]] [[மாயை|மாயைக்கு]] அதிபதியும், படைத்தல், காத்தல், அழித்தல் சக்தியும் கொண்ட பகவானிடத்தில் மனதை இலயிக்கும் யோகிக்கு ‘''ஈசித்வம்''’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தியினால் நான்முகன் முதலான தேவர்களுக்கு ஆணையிடும் தகுதி பெறுகிறார்.
* பகவான் எனும் சொல்லிற்கு பொருளாக இருக்கும், விராட், [[இரண்யகர்பன்]], அந்தக்கரணம் எனும் மூன்று நிலைகளை கடந்து, நாலாவது நிலையான துரிய நிலையில் பிரம்மத்தில் மனதை செலுத்தும் யோகிக்கு ‘''வசித்துவம்''’ எனும் சித்தி கிட்டுகிறது. இதன் மூலம் யோகிக்கு அனைத்தையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகிறது.
* நிர்குணபிரம்மத்தில் (அருவ நிலை) மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி எல்லையை அடைந்து “''காமா வஸாயிதா''” என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன் விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா) என்ற சித்தியாக கூறுகிறார்கள். Rengoku
 
===இதர யோகசித்திகள்===
"https://ta.wikipedia.org/wiki/யோகக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது