சாம் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary அடையாளங்கள்: Reverted Visual edit |
|||
வரிசை 29:
'''சாம்''' (''Chams'') அல்லது '''சாம் மக்கள்''' (''Cham people'', [[சாம் மொழி]]: ''Urang Campa'',<ref name=leaves>{{Cite book | last = Andaya | first =Leonard Y. | title =Leaves of the same tree: trade and ethnicity in the Straits of Melaka
| publisher =University of Hawaii Press | year =2008 | page =44 | url =https://books.google.com/books?id=w7AqZR1ZUZgC&pg=PA45 | isbn =978-0-8248-3189-9}}</ref> {{lang-vi|người Chăm or người Chàm}}, {{lang-km|ជនជាតិចាម}}), எனப்படுவோர் [[தென்கிழக்காசியா]]வில் வாழும் [[ஆசுத்திரோனீசிய மக்கள்|ஆசுத்திரனீசிய]] இனக்குழுவாகும். பாரம்பரியமாக இவர்கள் [[கம்போடியா]]வின் காம்பொங் சாம் மாகாணம், மற்றும் தெற்கு [[வியட்நாம்|வியட்நாமில்]] [[பான் ராங்-தாப் சாம்]], பான் தியெத், [[ஹோ சி மின் நகரம்]], ஆன் கியாங் மாகாணம் ஆகியவற்றிடையே வாழ்கின்றனர்.
[[விரிந்து பரவிய புலம்பெயர் இனம்|புலம்பெயர்ந்தவர்கள்]] உட்பட இவர்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 400,000 ஆகும். இவர்களை விட [[முதலாம் இராமா]]வின் ஆட்சிக் காலத்தில் புலம்பெயர்ந்த 4,000 பேர் வரை [[தாய்லாந்து]], [[பேங்காக்]] நகரில் வாழ்ந்து வருகிறார்கள்.
|