விரைவோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
ஆ.வி. மேற்கோள் கடத்தல் அடையாளம்: Reverted |
||
வரிசை 1:
[[படிமம்:200metres Helsinki2005.jpg|thumb|right|300px|200 [[மீட்டர்]] விரைவோட்டப்போட்டி]]
[[படிமம்:20070701-nk2007-100m.jpg|thumb|right|300px|100-[[மீ]] விரைவோட்டப் போட்டியில் புறப்பட அணியமாய் இருக்கும் ஓட்டவீரர்கள்]]
'''விரைவோட்டம்''' (''sprint'') அல்லது சுருக்கோட்டம் (குறுவிரையோட்டம்) என்பது அனைத்துலகிலும் நடைபெறும் ஓர் ஓட்டப்பந்தயம். இவ்வோட்டப்போட்டி [[ஒலிம்பிக்]]கில் மிகப்பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு. இவ்வகை ஓட்டப்போட்டியில் ஏறத்தாழ 8-10 பேர் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட தடகளத்தை கடக்க மிகவிரைந்து ஓடுவார்கள். யாரொருவர் முதலில் எல்லோரையும் முந்திக்கொண்டு தடகள எல்லையைக் கடக்கின்றார்கள் என்பதே போட்டி. இது [[தட கள விளையாட்டுக்கள்|தட கள விளையாட்டுக்களில் ஒன்று]]. பொதுவாக தடகளத்தின் நீளம் 60, 100, 200, 400 [[மீட்டர்]]களாக இருக்கும். [[மாரத்தான்]] போட்டிகள் போல் அல்லாமல் முழுத் தொலைவும் உயர்வேகத்தில் வீரர்கள் ஓட முற்படுவார்கள். பொதுவாக 60 [[மீ]] விரைவோட்டம் திறந்த வெளியில் நடைபெறுவதில்லை. அது உட்கூடத்திலேயே நடப்பது.<ref name="100 m – For the Expert">[http://www.iaaf.org/community/athletics/trackfield/newsid=4666.html 100 m – For the Expert]. [[IAAF]]. Retrieved on 26 March 2010.</ref><ref name=400M>[http://www.iaaf.org/community/athletics/trackfield/newsid=4682.html 400 m Introduction]. [[IAAF]]. Retrieved on 26 March 2010.</ref><ref>[http://www.iaaf.org/community/athletics/trackfield/newsid=4673.html 200 m For the Expert]. [[IAAF]]. Retrieved on 26 March 2010.</ref>
== பொதுவான தொலைவுகள் ==
* [[60 மீ ஓட்டம்]]
வரிசை 11:
{{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}}
{{தடகள ஆட்டங்கள்}}
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:தடகள விளையாட்டுகள்]]
|