அஜீஸ் (பாடகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
வரிசை 1:
{{Unreferenced}}
{{Infobox musical artist
|Name = அஜீஷ்
வரி 17 ⟶ 16:
|Past_members =
}}
அஜீஷ் (அஜீஷ் அசோக்) தமிழ் திரை உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் சென்னை, தமிழ்நாட்டை சேர்ந்தவர்.<ref>{{cite news |url=http://www.hindu.com/2009/03/02/stories/2009030258360300.htm|archive-url=https://web.archive.org/web/20090306045741/http://www.hindu.com/2009/03/02/stories/2009030258360300.htm|url-status=dead|archive-date=2009-03-06|title=Does Chennai strike the right chord? city pulse|accessdate=10 October 2010 |location=Chennai, India|work=[[The Hindu]]|date=2009-03-02}}</ref><ref>{{cite news |url=http://www.indiaglitz.com/ace-and-grace-singer-ajeesh-tamil-news-102062 |archive-url=https://web.archive.org/web/20150924052320/http://www.indiaglitz.com/ace-and-grace-singer-ajeesh-tamil-news-102062 |url-status=dead |archive-date=24 September 2015 |title=Ace and Grace - Singer Ajeesh |accessdate=9 August 2014}}</ref><ref>{{Cite news |title=I want to stand out as a composer: Ajesh |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/i-want-to-stand-out-as-a-composer-ajesh/articleshow/89998139.cms |access-date=2022-04-17 |website=The Times of India |date=5 March 2022 |language=en}}</ref>
 
== '''வாழ்க்கைக் குறிப்பு''' ==
சிறு வயதிலிருந்தே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டு பல மேடை கச்சேரிகளில் பாடி அனுபவம் பெற்றவர் அஜீஷ். இவர் கிருஷ்ணஸ்வாமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கல்வி கற்று லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்து வந்த போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதன் மூலமாக 2010-இல் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ''"இதுவரை"'' என்ற பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார். இடையில் அவர் தனித்துவத்தை காட்ட 2013-இல் ஒரு ஆல்பம் ஒன்றை வெளியிட்டார், இது அவருக்கு பெரிய ஊக்குவிப்பை தருவதாக அமைந்தது . பின்னர் 2017-இல் ''"பாம்புச்சட்டை"'' என்ற திரைப்படம் மூலம் ஒரு இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். 2022-இல் வெளிவந்த ''"விலங்கு"'' என்னும் வலை தொடரில் அவர் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== '''திரைப்பட பட்டியல்''' ==
"https://ta.wikipedia.org/wiki/அஜீஸ்_(பாடகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது