ஈரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஏற்கனவே உள்ள தகவல்கள் நீக்கப்படுகின்றன |
சி சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback Reverted |
||
வரிசை 1:
{{Infobox
|native_name = '''جمهوری اسلامی ايران'''<br /> ''ஜொம்ஹூரி-யெ இஸ்லாமி-யெ ஈரான்''
|conventional_long_name = ஈரான் இஸ்லாமியக் குடியரசு
|common_name = ஈரான்
|
|
|
|image_map = LocationIran.png
|official_religion = [[ஷிஆ இஸ்லாம்]]
|national_motto = ''Esteqlāl, āzādī, jomhūrī-ye eslāmī'' <sup>1</sup>{{spaces|2}}<small>{{fa icon}}<br />"விடுதலை, சுதந்திரம், இஸ்லாமியக் குடியரசு"</small>
|national_anthem = ''[[சொருத்-எ மெல்லி-எ ஈரான்]]'' ²
|capital = [[தேரான்]]
|latd=35 |latm=41 |latNS=N |longd=51 |longm=25 |longEW=E
|largest_city = தலைநகரம்
|official_languages = [[பாரசீக மொழி]]
|demonym = ஈரானியர்
|government_type = [[இஸ்லாமியக் குடியரசு]]
|leader_title1 = பேரதிபர்
|leader_name1 = {{nowrap|[[அயத்தொல்லாஹ்]] [[அலி கமெய்னி]]}}
|leader_title2 = [[குடியரசுத் தலைவர்]]
|leader_name2 = {{nowrap|[[மஹ்மூத் அஹ்மதிநெஜாத்]]}}
|sovereignty_type = ஒன்றியம்<ref name="Encyclopædia Britannica Concise Encyclopedia Article: Media">http://www.britannica.com/ebc/article-9371723 Encyclopædia Britannica Concise Encyclopedia Article: Media</ref>
|established_event1 =மெதிய அரசு
|established_date1 = கிமு 625 <ref name="Encyclopædia Britannica Concise Encyclopedia Article: Media"/>
|established_event2 = சஃபவித் பேரரசு<br />
|established_date2 = [[மே]] [[1502]]
|established_event3 = இஸ்லாமியக் குடியரசு
|established_date3 = [[ஏப்ரல்]] [[ஏப்ரல் 1|1]], [[1979]]
|area_km2 = 1648195
|area_sq_mi = 636372 <!--Do not remove per [[WP:MOSNUM]]-->
|area_rank = 18வது
|area_magnitude = 1 E12
|percent_water = 0.7
<!--
|population_estimate = 71,208,000³
|population_estimate_year = 2007
|population_estimate_rank = 18வது
-->
|population_density_km2 = 42
|population_density_sq_mi = 109 <!--Do not remove per [[WP:MOSNUM]]-->
|population_density_rank = 163வது <!--Wiki source-->
|population_census = 77,176,930<ref>{{Cite web |url=http://www.farsnews.ir/newstext.php?nn=13911203000204 |title=بر اساس برآورد مرکز آمار ایران؛ جمعیت ایران به ۷۷.۱ میلیون نفر رسید<!-- Bot generated title --> |access-date=2014-08-09 |archive-date=2014-03-30 |archive-url=https://web.archive.org/web/20140330184034/http://www.farsnews.ir/newstext.php?nn=13911203000204 |url-status=dead }}</ref>
|population_census_year = 2013
|population_census_rank = 17வது
|GDP_PPP = $974.406 billion<ref name="imf1">{{cite web |url=http://www.imf.org/external/pubs/ft/weo/2014/01/weodata/weorept.aspx?pr.x=70&pr.y=1&sy=2012&ey=2014&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=429&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a= |title=Islamic Republic of Iran |publisher=International Monetary Fund |accessdate=April 2014}}</ref>
|GDP_PPP_rank = 17வது<ref name="CIA">{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ir.html|title=Iran|author=CIA World Factbook|accessdate=7 August 2012|archive-date=3 பிப்ரவரி 2012|archive-url=https://web.archive.org/web/20120203093100/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ir.html|url-status=dead}}</ref>
|GDP_PPP_year = 2014
|GDP_PPP_per_capita = $12,478<ref name="imf1"/>
|GDP_PPP_per_capita_rank =
|GDP_nominal = $405.540 billion<ref name="imf1"/>
|GDP_nominal_rank = 29வது
|GDP_nominal_year = 2014
|GDP_nominal_per_capita = $5,193<ref name="imf1"/> <!--IMF figures-->
|GDP_nominal_per_capita_rank =
|Gini = 38<ref name=TT5>[http://www.tehrantimes.com/economy-and-business/97430-central-bank-income-equality-improved-in-iran Central bank: Income equality improved in Iran] {{Webarchive|url=https://web.archive.org/web/20131115041148/http://www.tehrantimes.com/economy-and-business/97430-central-bank-income-equality-improved-in-iran |date=2013-11-15 }}. ''Tehran Times'', 1 May 2012. Retrieved 2 May 2012.</ref>
| Gini_year = 2013
| Gini_change = {{decrease}}<!--increase/decrease/steady-->
| Gini = 37.4 <!--number only-->
| Gini_ref = <ref name="Data.worldbank.org">{{cite web |url=http://data.worldbank.org/indicator/SI.POV.GINI |title=GINI index (World Bank estimate) |newspaper=Data.worldbank.org |date= |accessdate=29 November 2015}}</ref>
| Gini_rank =
| HDI_year = 2014<!-- Please use the year to which the data refers, not the publication year-->
| HDI_change = increase<!--increase/decrease/steady-->
| HDI = 0.766 <!--number only-->
| HDI_ref = <ref name="HDI">{{cite web |url=http://hdr.undp.org/sites/default/files/hdr_2015_statistical_annex.pdf |title=Human Development Report 2015 |year=2015 |publisher=United Nations |accessdate=15 December 2015}}</ref>
| HDI_rank = 69th
|currency = [[ஈரானிய ரியால்]] (<big>ريال</big>)
|currency_code = IRR
|time_zone = [[ஈரான் நேர வலயம்|IRST]]
|utc_offset = +3:30
|time_zone_DST = ஈரான் பகலொளி சேமிப்பு நேரம் (IRDT)
|utc_offset_DST = +4:30
|cctld = [[.ir]]
|calling_code = 98
|footnote1 = [http://www.bookrags.com/browse/Encyclopedia%20of%20Religious%20Practices/50 bookrags.com]
|footnote2 = [http://www.iranchamber.com/geography/articles/flag_anthem.php iranchamber.com]
|footnote3 = {{cite web |url=http://www.sci.org.ir/content/userfiles/_census85/census85/natayej/tables/J-1.html |title=تغییرات جمعیت کشور طی سالهای ۱۳۳۵-۱۳۸۵ |author=Statistical Centre of Iran|accessdate=2007-05-16|language=Persian}}
|footnote4 = [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ir.html#Econ CIA Factbook]
}}
'''ஈரான்''',{{efn|{{IPAc-en|lang|audio=En-us-Iran.ogg|ɪ|ˈ|r|ɑː|n}}{{respell|ih|RAHN}} or {{IPAc-en|ɪ|ˈ|r|æ|n}} {{respell|ih|RAN}} or {{IPAc-en|aɪ|ˈ|r|æ|n}} {{respell|eye|RAN}}<ref name="MW">{{Cite web |title=Definition of IRAN |url=https://www.merriam-webster.com/dictionary/Iran |access-date=24 September 2022 |website=merriam-webster.com |language=en |archive-date=24 September 2022 |archive-url=https://web.archive.org/web/20220924135158/https://www.merriam-webster.com/dictionary/Iran |url-status=live }}</ref>}}{{efn|{{lang-fa|ایران|Irân}} {{IPA|fa|ʔiːˈɾɒːn||Iran-Pronunciation.ogg}}}} என்பது [[மேற்கு ஆசியா|மேற்கு ஆசியாவில்]] உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப் பூர்வமாக '''ஈரான் இசுலாமியக் குடியரசு''' என்று அறியப்படுகிறது.{{efn|{{lang-fa|جمهوری اسلامی ایران|Jomhuri-ye Eslâmi-ye Irân}} {{IPA|fa|dʒomhuːˌɾije eslɒːˌmije ʔiːˈɾɒn||audio=Fa-ir-JEI (1).ogg}}}} இது '''பாரசீகம்''' என்றும் அறியப்படுகிறது.{{efn|{{IPAc-en|lang|audio=LL-Q1860 (eng)-Vealhurl-Persia.wav|ˈ|p|ɜːr|ʒ|ə}} {{respell|PUR|zhə}}<ref name="MW" />}} இதன் வடமேற்கே [[துருக்கி|துருக்கியும்,]] மேற்கே [[ஈராக்கு|ஈராக்கும்]], [[அசர்பைஜான்]], [[ஆர்மீனியா]], [[காசுப்பியன் கடல்]], மற்றும் [[துருக்மெனிஸ்தான்]] ஆகியவை வடக்கேயும், கிழக்கே
ஒரு [[நாகரிகத்தின் தொட்டில்|நாகரிகத் தொட்டிலாக]] ஈரான் தொடக்க காலக் கற்காலத்தின் பிந்தைய பகுதியில் இருந்து மக்களால் குடியமரப்பட்டுள்ளது. ஈரானின் பெரும்பாலான பகுதிகள் முதன் முதலாக ஓர் அரசியல் அமைப்பாக சியாக்சரசின் கீழ் [[மீடியாப் பேரரசு|மீடியாப் பேரரசாக]] பொ. ஊ. மு. ஏழாம் நூற்றாண்டில் ஒன்றிணைக்கப்பட்டது. பொ. ஊ. மு. ஆறாம் நூற்றாண்டில் இது அதன் அதிக பட்ச பரப்பளவை அடைந்தது. அப்போது [[சைரசு]] [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] அமைத்தார். [[பண்டைய வரலாறு|பண்டைய வரலாற்றிலேயே]] மிகப்பெரிய பேரரசுகளில் இதுவும் ஒன்றாகும். பொ. ஊ. மு. நான்காம் நூற்றாண்டில் [[பேரரசர் அலெக்சாந்தர்]] இப்பேரரசை வென்றார். பொ. ஊ. மு. மூன்றாம் நூற்றாண்டில் ஈரானியக் கிளர்ச்சியானது [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியப் பேரரசை]] நிறுவியது. நாட்டை விடுதலை செய்தது. இதற்குப் பிறகு பொ. ஊ. மூன்றாம் நூற்றாண்டில் [[சாசானியப் பேரரசு]] ஆட்சிக்கு வந்தது. எழுத்து முறை, விவசாயம், நகரமயமாக்கல், சமயம் மற்றும் மைய அரசாங்கம் ஆகியவற்றில் தொடக்க கால முன்னேற்றங்கள் சிலவற்றை [[ஈரானின் வரலாறு|பண்டைய ஈரான்]] கண்டுள்ளது. பொ. ஊ. ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இப்பகுதியை [[பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு|வென்றனர்]]. ஈரான் இசுலாமிய மயமாக்கப்படுவதற்கு இது வழி வகுத்தது. [[இசுலாமியப் பொற்காலம்|இசுலாமியப் பொற்காலத்தின்]] போது ஈரானிய நாகரிகத்தின் முக்கியக் காரணிகளாக செழித்து வளர்ந்த [[பாரசீக இலக்கியம்|இலக்கியம்]], தத்துவம், கணிதம், மருத்துவம், வானியல் மற்றும் கலை ஆகியவை நிகழ்ந்தன. ஒரு தொடர்ச்சியான ஈரானிய முசுலிம் அரச மரபுகள் அரேபிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தன. [[பாரசீக மொழி|பாரசீக மொழிக்குப்]] புத்துயிர் கொடுத்தனர். 11ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரையிலான [[செல்யூக் பேரரசு|செல்யூக்]] மற்றும் [[ஈல்கானரசு|மங்கோலியப்]] படையெடுப்புகள் வரை நாட்டை ஆண்டனர்.
== புவியியல் ==
வரி 181 ⟶ 94:
[[ஐக்கிய நாடுகள் அவை]], [[அணிசேரா இயக்கம்]], [[இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு]], [[ஒப்பெக்]] ஆகியவற்றின் தொடக்க உறுப்பினராக ஈரான் உள்ளது. 1979 ஆம் ஆண்டின் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஈரானின் அரசியல் முறைமை, ஒன்றுக்கொன்று சிக்கலான தொடர்புகளைக் கொண்ட ஆட்சி அமைப்புக்களைக் கொண்டது. ஈரானின் மிக உயர்ந்த ஆட்சியதிகாரி, உச்சநிலைத் தலைவர் ஆவார். சியா [[இசுலாம்]] நாட்டின் உத்தியோகபூர்வ மதம். அதன் அலுவல் மொழி [[பாரசீக மொழி|பாரசீகம்]].
== பெயர் ==
தற்காலப் பாரசீக மொழியில் உள்ள "ஈரான்" என்னும் பெயர் "ஆரியர்களுடைய நிலம்" என்னும் பொருள்படும் முதனிலை ஈரானியச் சொல்லான "ஆர்யானா" என்பதில் இருந்து பெறப்பட்டது. சோராவசுட்டிரியனியத்தின் அவெசுத்தா மரபில் இதற்கான சான்றுகள் முதன்முதலாகக் காணப்படுகின்றன. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சசானியக் கல்வெட்டில் ஈரானைக் குறிக்க "ஏரான்" என்னும் சொல் பயன்பட்டுள்ளது. இத்துடன் சேர்ந்திருந்த பார்த்தியக் கல்வெட்டில் ஈரானியர்களைக் குறிக்க "அர்யான்" என்னும் பார்த்தியச் சொல் பயன்பட்டுள்ளது.
=== மாகாணங்களும் நகரங்களும் ===
{{main|ஈரான் நாட்டின் மாகாணங்கள்}}
ஈரான் நாட்டில் 30 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணமும் நியமிக்கப்பட்ட ஆளுநரால் ஆட்சி செய்யப்படுகிறது. மாகாணங்கள் முறையே பெருமாவட்டங்களாக பிரிக்கப்பட்டும், பெருமாவட்டங்கள் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் குறுமாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்படுகிறது.
வரி 198 ⟶ 114:
* {{cite book |last=Foltz |first=Richard |title=Iran in World History |publisher=Oxford University Press |year=2016 |isbn=978-0-19-933550-3}}
* {{cite book | last=Hamzeh'ee | first=M. Reza | title=The Yaresan: a sociological, historical, and religio-historical study of a Kurdish community | publisher=K. Schwarz | publication-place=Berlin | year=1990 | isbn=3-922968-83-X | oclc=23438701 | url=http://menadoc.bibliothek.uni-halle.de/iud/content/structure/1330754 | access-date=26 March 2024 | archive-date=13 October 2023 | archive-url=https://web.archive.org/web/20231013042354/https://menadoc.bibliothek.uni-halle.de/iud/content/structure/1330754 | url-status=live }}
* ''[http://lcweb2.loc.gov/frd/cs/pdf/CS_Iran.pdf Iran: A Country Study] {{Webarchive|url=https://web.archive.org/web/20150622105658/http://lcweb2.loc.gov/frd/cs/pdf/CS_Iran.pdf |date=22 June 2015 }}''. 2008, Washington, DC: [[
* {{cite encyclopedia |last=Lawergren |first=Bo |author-link=Bo Lawergren |year=2009 |encyclopedia=[[Encyclopædia Iranica]] |title=Music History i. Pre-Islamic Iran |publisher=[[Brill Publishers]] |location=Leiden |url=https://www.iranicaonline.org/articles/music-history-i-pre-islamic-iran |access-date=5 March 2023 |archive-date=26 March 2023 |archive-url=https://web.archive.org/web/20230326033715/https://www.iranicaonline.org/articles/music-history-i-pre-islamic-iran |url-status=live }}
* {{Cite encyclopedia |year=1998 |title=Ērān, Ērānڑahr |encyclopedia=Encyclopedia Iranica |publisher=Mazda |location=Costa Mesa |url=http://www.iranicaonline.org/articles/eran-eransah |last=MacKenzie |first=David Niel |volume=8 |access-date=8 August 2011 |archive-date=13 March 2017 |archive-url=https://web.archive.org/web/20170313095654/http://www.iranicaonline.org/articles/eran-eransah |url-status=live }}
|