அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
NeechalBOT (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4116278 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
ஆ.வி. மேற்கோள் கடத்தல் அடையாளம்: Reverted |
||
வரிசை 1:
{{Spanish name 2|[[González (surname)|González]]|Iñárritu}}
{{Infobox person
வரி 24 ⟶ 23:
}}
'''அலெக்சாந்த்ரோ கான்சலீசு இன்யாரித்தோ''' (''Alejandro González Iñárritu'',{{IPA-es|aleˈxandɾo gonˈsales iˈɲaritu}}; 2014 முதல் பட்டியல்களில் '''அலெக்சாந்த்ரோ ஜி. இன்யாரித்தோ'''; பிறப்பு: ஆகத்து 15, 1963) [[மெக்சிக்கோ|மெக்சிக்கோவைச்]] சேர்ந்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் முன்னாள் இசையமைப்பாளர் ஆவார். 2007ஆம் ஆண்டு வெளியான ''[[பாபெல் (திரைப்படம்)|பாபெல்]]'' திரைப்படத்திற்காக [[சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது]]க்காகவும் இயக்குநர்களின் சங்கத்தின் மிகச்சிறந்த இயக்குநருக்கான அமெரிக்க விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்; இப்பெருமை பெற்ற முதல் மெக்சிக்கோ நாட்டு இயக்குநராக உள்ளார். [[கான் திரைப்பட விழா]]வில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற முதல் மெக்சிக்கோவினராகவும் உள்ளார்.<ref>{{cite web|url=https://www.ikonlondonmagazine.com/alejandro-gonzalez-inarritu-jury-president-cannes-film-festival/|title=Alejandro González Iñárritu The Jury President of 72nd Cannes Film Festival|publisher=Ikon London Magazine| first1 = Tamara|last1=Orlova-Alvarez | first2 = Joe|last2= Alvarez| date=27 February 2019|accessdate=27 February 2019}} {{verify source |date=August 2019 |reason=This ref was deleted ([[Special:Diff/896656123]]) by a bug in VisualEditor and later restored by a bot from the original cite at [[Special:Permalink/896546650]] cite #2 - please verify the cite's accuracy and remove this {verify source} template. [[User:GreenC bot/Job 18]]}}</ref><ref>{{cite web|url=https://www.indiewire.com/2018/03/barry-jenkins-three-amigos-guillero-del-tor-cuaron-inarritu-oscars-1201935882/|title= Barry Jenkins Honors 'The Three Amigos' After Guillermo del Toro Joins Cuarón and Iñárritu As Best Director Oscar Winner|website= [[IndieWire]]|date= 5 March 2018|accessdate= 27 November 2020}}</ref><ref>{{cite web|author=Agencias / El Siglo De Torreón |url=http://www.elsiglodetorreon.com.mx/noticia/1026907.1963-el-mundo-recibe-a-alejandro-gonzalez-inarritu-internacional-cineasta-mexicano.html |title=1963: El mundo recibe a Alejandro González Iñárritu, internacional cineasta mexicano |publisher=El Siglo De Torreón |date=15 August 2014 |accessdate=24 February 2015}}</ref>
இவரது ஆறு திரைப்படங்களுமே—''அமோரெசு பெர்ரோசு'' (2000), ''21 கிராம்சு'' (2003), ''[[பாபெல் (திரைப்படம்)|பாபெல்]]'' (2006), ''பியூட்டிபுல்'' (2010), ''[[பேர்ட்மேன் (திரைப்படம்)|பேர்ட்மேன்]]'' (2014), மற்றும் ''[[தி ரெவெனன்ட் (2015 திரைப்படம்)|தி ரெவெனன்ட்]]'' (2015)—அகாதெமி விருதுக்கானப் பரிந்துரைகள் உட்பட சிறந்த விமரிசனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. ''பேர்ட்மேன்'' திரைப்படத்திற்காக அகாதமியின் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, [[சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது|சிறந்த திரைப்படத்திற்கான]] விருதுகளை வென்றுள்ளார்.
{{சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது}}
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:1963 பிறப்புகள்]]
[[பகுப்பு:மெக்சிக்கோ நபர்கள்]]
|