கட்டற்ற வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
கட்டற்ற வணிகம் என்பது பொருளியல், அரசாங்கம் ஆகியவை தொடர்பான ஒரு கருத்துருவாகும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:
 
 
* தீர்வைகள் மற்றும் வேறு தடைகள் அற்றமுறையில் பொருட்களின் அனைத்துலக வணிகம்
* தீர்வைகள் மற்றும் வேறு தடைகள் அற்றமுறையில் சேவைகளின் அனைத்துலக வணிகம்
* உள்ளூரைச் சேர்ந்த நிறுவனங்கள், மக்கள் அல்லது உற்பத்திக் காரணிகளுக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவற்றைவிட சாதகமான நிலைமைகளை வழங்கும் கொள்கைகள் (வர்கள், மானியங்கள், சட்ட விதிகள் என்பன) இல்லாமல் இருத்தல்.
 
 
இத்துடன் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட கருத்துருக்கள்:
 
 
: தொழிலாளர்கள் சுதந்திரமாக நாடுகளிடையே சென்று வருதல்
: மூலதனம் சுதந்திரமாக நாடுகளிடையே சென்று வருதல்
 
 
==கட்டற்ற வணிகத்தின் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கட்டற்ற_வணிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது