பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
;வங்க தேசம்
டிசம்பர் 1992இல் இஸ்லாமிய கும்பல்கள் நாடு முழுக்க இந்துக்கோவில்களையும் கடைகளையும் வீடுகளையும் அடித்துநொறுக்கித் தீ வைத்தனர்.<ref name="B">{{cite web|title=Chronology for Hindus in Bangladesh|url=http://www.unhcr.org/refworld/country,,,CHRON,BGD,,469f3869c,0.html|publisher=UNHCR|accessdate=2011-04-15}}</ref> [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]]-வங்கதேசம் இடையில் வங்கதேசத் தலைநகர் [[டாக்கா|டாக்காவில்]] நடந்துகொண்டிருந்த துடுப்பாட்டப் போட்டி கிட்டத்தட்ட 5,000 பேர் பங்கபந்து தேசிய மைதானத்தினுள் நுழைய முயன்றதால் தடைபட்டது.<ref name="B"/> டாக்காவில் இருந்த [[ஏர் இந்தியா]] அலுவலகம் தாக்கப்பட்டது.<ref name="A"/> 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்துப் பெண்கள் பலரும் கற்பழிப்பிற்கு உள்ளாகினர்.<ref name="B"/><ref>{{cite web |author=Minorities at Risk Project |url=http://www.unhcr.org/refworld/country,,MARP,,BGD,,469f3869c,0.html | title=Chronology for Hindus in Bangladesh | publisher=United Nations High Commissioner for Refugees | date=2004 | accessdate=2011-12-05 | author=Minorities at Risk Project}}</ref><ref name="Guardian">{{cite news | url=http://archive.guardian.co.uk/Repository/ml.asp?Ref=R1VBLzE5OTIvMTIvMDgjQXIwMDEwMA==&Mode=Gif&Locale=english-skin-custom | locationtitle=London2000 die in Indian temple strife | work=The Guardian | location=London}}</ref><ref>{{cite web|author=Minority Rights Group International |url=http://www.unhcr.org/refworld/country,,MRGI,,BGD,,49749d572d,0.html |title=World Directory of Minorities and Indigenous Peoples - Bangladesh : Hindus |publisher=United Nations High Commissioner for Refugees |date=2008 |accessdate=2011-12-05}}</ref>
 
;ஈரான்
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது