டத்தோ ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
===ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது===
[[File:K.Thanabalasingam.jpg|thumb|left|180px| மலேசியாவின் முதல் கடல்படைத் தளபதி டான் ஸ்ரீ கே.தனபாலசிங்கம்]]
 
டத்தோ ஸ்ரீ விருது என்பது ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவதால் அந்த விருதை வழங்குவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. [[சிலாங்கூர்]] மாநிலத்தைப் பொருத்த வரையில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ எனும் ''Seri Paduka Mahkota Selangor (SPMS)'' விருது ஓர் ஆண்டில் இருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சிலாங்கூர் மாநிலத்தில் உயிரோடு வாழ்பவர்களில் 40 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/டத்தோ_ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது