பேக்கர் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: el:Μπαίηκερ
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Baker Island.svg|right|250px|Baker Island]]
 
'''பேக்கர் தீவு'''(Baker Island) ({{pron-en|ˈbeɪkər}}) ஓர்ஒரு வாழ்வோர் இல்லாத [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டிற்கு]] சற்றே வடக்கே மத்திய [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] அமைந்துள்ள பவளப்பாறைபவளப்பாறைத் திட்டாகும்.இது [[ஹொனலுலு]]விலிருந்து 3,100 கி.மீ(1,700 மைல்கள்) தொலைவில் உள்ளது. [[ஹவாய்]] மற்றும், [[ஆஸ்திரேலியா]]விற்கு இடையே சரிபாதி தொலைவில் உள்ள இந்தத் தீவு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஆளுமையின் கீழ் உள்ளது.இதன் அண்மையில் உள்ள தீவு வடக்கே {{convert|68|km|nmi}} தொலைவில் உள்ள [[ஹவுலாந்து தீவு]] ஆகும். இதன் பரப்பளவு {{convert|1.64|km2|acre}}, மற்றும்; கடற்கரை நீளம் {{convert|4.9|km|mi}}. வானிலை நிலநடுக்கோட்டு வலயத்தில் உள்ளதாகும். குறைந்த மழையும் நிறைந்த காற்றும் கூடுதல் சூரிய ஒளியும் மணற்பாங்கான இத்தீவில் நிலவுகின்றன.
[[படிமம்:Nwrbakerisle a320.gif|thumb|left|பேக்கர் தீவு வானிலிருந்து]]
 
== தாவர மற்றும் பிற வாழ்வினங்கள் ==
இந்தத் தீவு [[பேக்கர் தீவு தேசிய வனவாழ்வு உய்வகம்|பேக்கர் தீவு தேசிய வனவாழ்வு உய்வகமாக]] அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீரில்லாத பேக்கர் தீவில் மரங்கள் வளருவதில்லை. நான்கு வகை புற்கள்,கொடிகள் மற்றும், புதர்கள் அங்குமிங்கும் வளர்வதைக் காணலாம்.<ref>ஐ.அ.உள்ளகத் துறை [http://www.doi.gov/oia/Islandpages/bhpage.htm பேக்கர் தீவு] பெறப்பட்டது 6 சூலை 2008.</ref> கடற்பறவைகள், கடற்கரைப் பறவைகள் மற்றும், கடல்வாழ் உயிரினங்களுக்கு புணர்ச்சிகால மற்றும், பேறுகால உய்விடமாக உள்ளது.
 
இத்தீவு பல அருகிவரும் மற்றும், அழிந்துவரும் இனங்களுக்குஇனங்களுக்குப் புகலிடமாக உள்ளது. கடற்கரைப் பறவைகள் தவிர பச்சை ஆமைகள் போன்ற ஆமையினங்களின் புகலிடமாகவும் உள்ளது.<ref>http://www.fws.gov/bakerisland/</ref>
 
== படிமத் தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பேக்கர்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது