டத்தோ ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
டத்தோ ஸ்ரீ விருது ([[மலாய்]]:''Dato' Sri'' அல்லது ''Dato' Seri'') என்பது மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது, [[துன்]] விருதிற்கு அடுத்த நிலையில் வரும் விருதாகும். [[டான் ஸ்ரீ]] விருதிற்கு இணையான விருது. இந்த விருதைப் பெற்றவரின் மனைவியை டத்தின் ஸ்ரீ ([[மலாய்]]:''Datin Sri)'' என்று அழைப்பார்கள். மலேசியாவின் பிரதமர் டத்தோ ஸ்ரீ [[நஜீப் துன் ரசாக்|நஜீப் துன் ரசாக்கிற்கு]] இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர்களான [[மகதிர் பின் முகமது|மகாதீர் முகமது]], [[அப்துல்லா அகமது படாவி]] போன்றவர்களுக்கு, அவர்கள் பிரதமர்களாக இருந்தபோதே டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர்கள் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், அவர்களுக்கு நாட்டின் ஆக உயரிய [[துன்]] விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
 
[[மலேசிய இந்திய காங்கிரஸ்|மலேசிய இந்தியர் காங்கிரஸின்]] முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ [[ச. சாமிவேலு|ச. சாமிவேலுவிற்கு]] இந்த டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இப்போதைய மலேசிய மனித ஆள்பலத் துறை அமைச்சர் [[எஸ். சுப்பிரமணியம்|எஸ். சுப்பிரமணியத்திற்கு]] டத்துக் ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.
 
===ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது===
"https://ta.wikipedia.org/wiki/டத்தோ_ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது