"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

158 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
[[File:5.Air Asia Girls.jpg|thumb|right|180px|ஏர் ஆசியாவின் A320 விமானப் பணிப்பெண்கள்.]]
[[File:8.Skytrax1.jpg|thumb|right|180px|உலகிலேயே முதல்நிலை மலிவுவிலை விமானச் சேவை.]]
[[File:SkyTrax Award.jpg|thumb|right|180px|மலிவுவிலை விமானச்சேவை ஸ்கைடிராக் விருது.]]
 
2001ஆம் ஆண்டு ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு 40 மில்லியன் [[மலேசிய ரிங்கிட்|ரிங்கிட்]] கடன் இருந்தது. அந்த நிறுவனத்தை மலேசிய அரசாங்கத்தின் டி. ஆர். பி.ஹைகாம் நிறுவனம் நடத்தி வந்தது. இரண்டே இரண்டு பழைய போயிங் 737-300 ரக விமானங்கள் மட்டுமே சேவையில் இருந்தன. ஆனால், ஏர் ஆசியா விமானச் சேவையை தூக்கி நிறுத்த முடியும் என்று டோனி பெர்னாண்டஸ் நம்பினார். அந்த நிறுவனத்தை ஒரே ஒரு ரிங்கிட் மூலதனத்தில் வாங்கிக் கொண்டார்.
16,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1009873" இருந்து மீள்விக்கப்பட்டது