"திசம்பர் 4" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: ilo:Disiembre 4)
* [[1958]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அதிகாரத்தின் கீழ் [[பெனின்|டொஹெமி]] சுயாட்சி உரிமை பெற்றது.
* [[1959]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரித் திட்டத்தின்]] கீழ் சாம் என்ற [[குரங்கு]] 55 [[மைல்]]கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் [[பூமி]] திரும்பியது.
* [[1967]] - [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]], மற்றும் [[தெற்கு வியட்நாம்]] படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் [[வியட் கொங்]] படைகளுடன் மோதனிஅர்மோதினர்.
* [[1971]] - [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானு]]க்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய [[ஐநா]] பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
* [[1971]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] கடற்படையினரையும் [[கராச்சி]] நகரையும் [[இந்தியா|இந்திய]]க் கடற்படையினர் தாக்கினர்.
* [[1976]] - [[ஆச்சே விடுதலை இயக்கம்]] அமைக்கப்பட்டது.
* [[1977]] - [[மலேசியா]]வின் [[விமானம்]] ஒன்று கடத்தப்பட்டு ஜோகோர்[[ஜொகூர்]] என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1984]] - [[குவைத்]] விமானம் ஒன்றை [[ஹெஸ்புல்லா]] அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
* [[1991]] - [[டெரி அண்டர்சன்]] என்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளின்ஆண்டுகளுக்குப் பின்னர் [[பெய்ரூட்]]டில் விடுவிக்கப்பட்டார்.
* [[1991]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பான் ஆம்]] விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
* [[1992]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[சோமாலியா]]வுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1010342" இருந்து மீள்விக்கப்பட்டது