பம்பை (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பம்பை''' ஒரு தாள இசைக்கருவி
[[File:A close-up of Pambai.JPG|thumb|பம்பை]]
{{தகவற்சட்டம் இசைக்கருவி
|name=பம்பை (இசைக்கருவி)
வரி 8 ⟶ 9:
|related=[[தவில்]]
}}
[[File:Dance_musicians,Karakattam,TamilNadu355.jpeg|right|thumb|நையாண்டி மேளம்]]
[[File:A_video_on_Tamil_Karakattam.ogv|right|thumb|நையாண்டி மேளம் (விடியோ)]]
 
==அமைப்பு==
பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.
வரி 22 ⟶ 20:
==நாட்டுப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியம்==
மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது.
<gallery>
 
[[File:Dance_musicians,Karakattam,TamilNadu355.jpeg|right|thumb|நையாண்டி மேளம்]]
[[File:A_video_on_Tamil_Karakattam.ogv|right|thumb|நையாண்டி மேளம் (விடியோ)]]
</gallery>
[[பகுப்பு:தாள இசைக்கருவிகள்]]
[[பகுப்பு:தமிழர் இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பம்பை_(இசைக்கருவி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது