நிலநடுக்கப் பதிவுக் கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, bg, br, ca, cs, da, de, es, et, eu, fa, fi, fr, gl, he, hi, hu, id, io, is, it, ja, ka, ko, lt, lv, ml, my, ne, nl, nn, no, pl, pt, ro, ru, sh, simple, sk, su, sv, te, tl, tr, uk, ur, ...
No edit summary
வரிசை 1:
[[File:EastHanSeismograph.JPG|thumbnail|right|பழங்கால சீன நிலநடுக்கப் பதிவுக் கருவியின் நகல்]]
 
'''நிலநடுக்கப் பதிவுக் கருவி''' (''Seismometer'') பூமியின் நகர்ச்சிகளைநகர்வுகளை அளக்க பயன்படுகிறது. [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தால்]] ஏற்படும் [[அதிர்வலைகள்]], [[எரிமலை]] வெடிப்புகளாளும் மற்ற அதிர்வு மூலங்களாலும் ஏற்படும் அதிர்வலைகள் ஆகியவற்றை அளக்க நிலநடுக்கப் பதிவுக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் அதிர்வலைப் பதிவுகள் நிலநடுக்க ஆய்வாளர்கள் [[பூமி]]யின் உள்பகுதியை வரைபடமாக்கவும், மற்றும் இந்த வெவ்வேறு மூலங்களினை கண்டறிந்து அளவிடவும் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:கருவிகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கப்_பதிவுக்_கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது