ராபர்ட் வெஞ்சூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,580 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  18 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
No edit summary
'''ராபர்ட் வெஞ்சூரி''' (பிறப்பு [[ஜூன் 25]], [[1925]]) ஒரு [[பிலடெல்பியா]]வைச் சேர்ந்த [[கட்டிடக்கலைஞர்]] ஆவார். இவர் ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராக மட்டுமன்றி, திறமையான எழுத்தாளராகவும், ஓவியராகவும், ஆசிரியராகவும், ஒரு தத்துவஞானியாகவும்கூட விளங்கினார். ஒரு கட்டிடக்கலைஞன் என்றவகையில், பழக்கங்களினால் வழிநடத்தப்படுவதிலும், உணர்வுபூர்வமான கடந்தகால அனுபவங்களினால் வழி நடத்தப்படுவதையே விரும்புவதாகக் குறிப்பிட்டார். கட்டிடக்கலையில் சிக்கல்தன்மையையும், முரண்பாடுகளையும் அவர் விரும்பினார். நவீன கட்டிடக்கலை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் குறைப்பட்ட அவர், பிரபல கட்டிடக்கலைஞரான [[மீஸ் வான் டெர் ரோ]]வினுடைய "குறைவே நிறைவு" ( Less is more.) என்ற கூற்றுக்குப் பதிலாகக் குறைவு, Bore என்று கூறினர்.
'''ராபர்ட் வெஞ்சூரி''' (பிறப்பு [[ஜூன் 25]], [[1925]]) ஒரு [[பிலடெல்பியா]]வைச் சேர்ந்த [[கட்டிடக்கலைஞர்]] ஆவார். இவர் [[ஈரோ சாரினென்]] மற்றும் [[லூயிஸ் கான்]] ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் [[ஜோன் ராவுஸ்ச்]] என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி [[டெனிசே ஸ்கொட் பிரவுன்]] நிறுவனத்தில் இணைந்தார். இவர் [[1991]] [[பிறிட்ஸ்கர் பரிசு|பிறிட்ஸ்கர் பரிசை]] வென்றார். இவரை ஒரு [[post-modernist]] எனலாம்.
 
இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்:
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1018" இருந்து மீள்விக்கப்பட்டது