"வழுக்கு மரம் ஏறல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

940 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: பகுப்பு:தமிழர் விளையாட்டுக்கள் ஐ மாற்றுகின்றது)
'''வழுக்கு மரம் ஏறல்''' என்பது உயிரமானஉயரமான வழுவழுப்பான மரத்தில் ஒருவர் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுப்பதாகும். நன்கு மரத்தில்வளர்ந்த ஏறுவற்குபாக்கு பிறரும்மரத்தின் போட்டிமேல் போடுவர்பட்டையை உரித்து அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். மரத்தை தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணிரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணிரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருள் அல்லது பணமுடிப்பை எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
15,054

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1019130" இருந்து மீள்விக்கப்பட்டது