அத்தி மரச்சிலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''அத்தி மரச்சிலைகள்''' என்பவை [[அத்தி (தாவரம்)|அத்தி]] மரத்தினால் செய்யப்பட்ட [[சிலை]]கள் ஆகும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] பழைமையான [[இந்து]]க் [[கோயில்]]களில் இச்சிலைகள் காணப்படுகின்றன. [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] அத்தி ஒரு மாசு மருவில்லாத புனிதமான மரக்மரமாகக் கொள்ளப்படுகிறது. இந்துக்கள் இம்மரத்தை இன்றும் வணங்குகிறார்கள். அத்தி மரத்தில் கடவுள் சிலை வடிப்பதை [[சைவ சமயம்|சைவ]], மற்றும் [[வைணவம்| வைணவ]] [[ஆகமம்|ஆகமங்கள்]] அனுமதிக்கின்றன.
 
===அத்தி தலமரம்===
வரிசை 12:
 
==பிற சிறப்புகள்==
அத்தி ஆறாவது கிரகமான [[சுக்கிரன்|சுக்கிரனின்]] அமசமாகக்அம்சமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ நவக்கிரக கோட்டை ஆலயம், வேலூரை அடுத்த பொன்னை, விநாயகபுரத்தில் நவரக்கிரங்களுக்கு ஒன்பது வகையான கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. இங்கு சுக்கிரனை வணங்குவதற்காக அத்தி மரமும் நடப்பட்டுள்ளது. அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிப்புவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம். இந்துக் கடவுளான தத்தாத்திரேயர் அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
 
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் கடைசி வரையில் பிரியாமல் இருப்பதற்கும் வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வர நல்ல பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/அத்தி_மரச்சிலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது